டக்குனு உங்க நரைமுடி எல்லாம் கருப்பாக மாற வெந்தயம் மட்டும் போதும்..!

Home Remedy for Grey Hair to Black in Tamil

Home Remedy for Grey Hair to Black in Tamil

இன்றைய சூழலில் உள்ள வெப்பம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் காரணமாக இளமையிலே ஒரு சிலருக்கு நரைமுடி ஏற்படுகின்றது. அதனால் அதனை சரி செய்வதற்காக நீங்களும் பல வகையான ஷாம்பு மற்றும் ஹேர் ஆயில் போன்றவற்றை வாங்கி பயன்படுத்துவீர்கள். ஆனால் அவற்றில்  கலந்துள்ள வேதிப்பொருட்கள் உங்களின் தலை முடிக்கு நன்மையை அளிப்பதற்கு பதிலாக பல வகையான தீமைகளை தான் அளிக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் உங்களுக்கு பயன்படும் வகையில் வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி உங்களின் நரைமுடியை போக்கி முடியை அடர்த்தியாக வளர வைப்பதற்கான ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி உங்களின் நரைமுடியை போக்கி உங்கள் தலை முடியை பாதுகாத்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to make Grey Hair Black Naturally at Home in Tamil:

whit hair

நமது முன்னோர்களின் காலகட்டத்தில் முதியவர்களுக்கு கூட நரைமுடி இல்லாமல் முடி நன்கு அடர்த்தியாக வளர்ந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே நரைமுடி பிரச்சனை உள்ளது.

அதனால் அதனை போக்க உதவும் ஒரு எளிமையான குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க.

  1. வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்
  2. கருஞ்சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
  3. கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு 
  4. கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன் 
  5. தண்ணீர் – தேவையான அளவு

நீங்களே ஏப்புரா இவ்வளவு முடி வளந்துனு ஆச்சரியப்படுற அளவுக்கு முடி வளர மிளகு போதும்

உங்க முகம் நிலவுடனே போட்டி போடுகின்ற அளவுக்கு பளபளப்பாக மாற பீட்ரூட்டை இப்படி பயன்படுத்துங்க போதும்

மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம், 1 டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகம் மற்றும் 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.

கற்றாழை ஜெலினை சேர்த்து கொள்ளவும்:

நாம் அரைத்து வைத்துள்ள பொடியை ஒரு கிண்ணத்தில் சேர்த்து கொள்ளுங்கள். அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெலினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

நாமக்க இவ்வளோ முடி இருக்குதுனு நீங்களே ஆச்சரியப்படுகிற அளவுக்கு முடி வளர டீத்தூள் போதும்

தண்ணீரை கலக்கவும்:

இறுதியாக அதனுடன் தேவையான அளவு தண்ணீரை சேர்த்து 2 மணிநேரம் ஊறவிடவும். பிறகு இதனை உங்களின் தலைமுடியில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளியுங்கள்.

இதனை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் தலையில் உள்ள நரைமுடி விரைவில் மறந்து தலைமுடி அடர்த்தியாக வளரவும் ஆரம்பிக்கும்.

chemical கலந்த ஹேர் டை வேண்டாங்க வீட்டில தயாரித்த இயற்கை ஹேர் டை try பண்ணி பாருங்க

சட்டுனு உங்க வெள்ள முடி கருப்பாக கறிவேப்பிலை மட்டும் போதுங்க…

மின்னல் வேகத்தில் முடி சீக்கிரமாக வளர பாட்டி சொன்ன டிப்ஸ ட்ரை பண்ணுங்க அசந்து போய்டுவீங்க

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்