உங்கள் முடியை நேராக்க முடிக்கு இந்த எண்ணெய்யை மட்டும் தடவுங்கள்.!

Advertisement

Hair Straightening Oil at Home in Tamil

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான முடி இருக்கும். அதில் பெரும்பாலும், அதிகமாக இருப்பது சுருள் முடி மற்றும் நேரான முடி. இதில் சுருள் முடி உள்ளவர்கள் தங்கள் முடியை நேரான முடியாக மாற்றவேண்டும் என்று நினைப்பார்கள் மற்றும் நேரான முடி உள்ளவர்கள் தங்கள் முடியை சுருள் முடியாக மாற்ற வேண்டும் என்று நினைப்பார்கள். எனவே, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை பிடித்திருக்கும். இதனால், பார்லருக்கு சென்று தங்கள் தலைமுடியை அவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு மாற்றிக்கொள்வார்கள். ஆனால் பார்லருக்கு செல்லாமலே நீங்கள் உங்கள் சுருள் முடியை நேரான முடியாக மாற்றிக்கொள்ளலாம். அதற்கு இயற்கையான எண்ணெய்கள் உள்ளன. அவற்றை பற்றி பின்வருமாறு பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How To Make Hair Straightening Oil at Home in Tamil:

 homemade natural hair straightening oil in tamil

தேவையான பொருட்கள்:

  • ஆமணக்கு எண்ணெய்
  • தேங்காய் எண்ணெய் 

கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து, அதில் உங்கள் முடியின் அளவிற்கு ஏற்றவாறு ஆமணக்கு எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்யை சம அளவில் எடுத்து கொள்ளுங்கள்.

 how to get straight hair naturally permanently in tamil

கலந்து கொள்ளவும்:

இந்த இரண்டு எண்ணெய்களையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

தலை குளித்த பிறகு இத மட்டும் பண்ணுங்க.! முடி கொட்டடவே கொட்டாது.!

சூடாக்கவும்:

இப்போது அடுப்பில் ஒரு சிறிய பாத்திரத்தை வைத்து அதில், இந்த எண்ணெய்களை சேர்த்து மிதமான அளவில் சூடுபடுத்தி கொள்ளவும்.

முடியில் அப்ளை செய்யவும்:

சூடுபடுத்திய எண்ணெயை சிறிது நேரம் ஆறவைத்து உங்கள் தலைமுடியின் வேர்க்கால்கள் முதல் தலைமுடியின் நுனிப்பகுதி வரை தடவி 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும்.

30 நிமிடங்கள் வைக்கவும்:

எண்ணெய்யை முடியில் அப்ளை செய்த பிறகு ஒரு துண்டினை கொண்டு உங்கள் முடியை கட்டி 30 நிமிடங்கள் அப்படியே வைத்து விடுங்கள்.

தண்ணீரில் அலசவும்:

அதன் பின்பு, வழக்கம் போல் தலைமுடியை தண்ணீர் மற்றும் ஷாம்பு பயன்படுத்தி அலசி விடுங்கள்.

ஹேர் ஸ்ட்ரைட்னிங் பண்ணுவதற்கு இனி கடைக்கு செல்ல தேவையில்லை..

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement