உடல் எடை குறைய சுடு தண்ணீரை எப்படியெல்லாம் அருந்த வேண்டும்?

Advertisement

உடல் எடை குறைய சுடு தண்ணீரை எப்படியெல்லாம் குடிக்க வேண்டும்? – Hot Water Weight Loss Tips in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்றைய கால கட்டத்தில் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பலவகையான வழிமுறைகளை பின்பற்றுகின்றன. அதன் வரிசையில் ஒன்று தான் சுடு நீர். நாம் தினமும் சுடு நீரை அருந்தி வந்தாலே போதும் உடல் எடையை மிக எளிதாக குறைத்துவிடலாம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த வெந்நீரை அருந்துவதற்கு ஒரு முறை இருக்கிறது. அந்த முறை படி நீங்கள் வெந்நீரை அருந்தினால் உடல் எடையை மிக எளிதாக குறைக்கலாம்.. ஆக இப்பொழுது நாம் உடல் எடை குறைய சுடு தண்ணீரை எப்படியெல்லாம் வேண்டும்? குறித்து தான் தெரிந்துகொள்ள போகிறோம். சரி வாங்க பதிவை முழுமையாக படித்து பயன்பெறலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Hot Water Weight Loss Tips in Tamil:

Hot Water Weight Loss

உடலில் உள்ள தேவை இல்லாத கெட்ட கொழுப்புகளை குறைக்க நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், காலையில் டீ காபி குடிப்பதற்கு பதில் காலை எழுந்தவுடன் பல் துலக்கிய பிறகு இரண்டு கிளாஸ் சுடு நீர் குடிக்க வேண்டும். குடிக்கும் அளவிற்கு சூடாக இருந்தால் மட்டும் போதும். மற்றும் ஒவ்வொரு முழுங்காக தான் தண்ணீரை குடிக்க வேண்டும்.

நாம் சாப்பிட்ட பிறகு குளிர்ச்சியான நீரை குடித்தால் உடம்பில் உள்ள எண்ணெய் மற்றும் கொழுப்பு இரண்டு மடங்காக கட்டியாகிவிடு. இதனால் உணவு ஜீரணம் ஆக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெறும் 30 நாட்களில் கொட்டிய முடியை திரும்ப வளர வைக்கும்..!

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உணவு சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் வெந்நீர் அருந்த வேண்டும்.

சுடுதண்ணீர் குடிப்பதால் ஜீரணம் சக்தி அதிகரித்து, கெட்ட கொழுப்புகளை வெளியேற்றி குடலை சுத்தமாக வைத்துக்கொள்ளும். இதனால் தொப்பை மிக விரைவாக குறைந்துவிடுவோம்.

தொடர்ந்து 90 நாட்கள் காலையில் சுடு தண்ணீர் குடித்துவர உடல் வெப்பம் அதிகரித்து கலோரிகள் எறிந்துவிடுவதால் உடல் எடை விரைவாக குறைவதோடு உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளும் குறைந்துவிடும். இதனால் உடல் எடை 4 முதல் 5 கிலோ வரை குறைக்கலாம்.

விரைவாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஒரு கிளாஸ் சுடு நீருடன் 1/2 எலுமிச்சை பழத்தின் சாறை கலந்து காலை வெறும் வயிற்றில் இரண்டு மாதங்கள் அருந்திவர உடல் எடையை 5 முதல் 6 கிலோ வரை குறைத்துவிடலாம்.

காலை வெந்நீர் அருந்திய பிறகு டீ காபி போன்ற பானங்களை அருந்தக்கூடாது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2 வாரத்தில் 10 கிலோ வரை உடல் எடையை குறைக்க டயட் சார்ட் இதோ..

மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Life style
Advertisement