நரைமுடி பிரச்சனை வாழ்நாள் முழுவதும் வராமல் இருக்க இதை செய்யுங்க..!

Advertisement

How to Change Grey Hair to Black Hair 

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் முடி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. பொதுவாக நம் முன்னோர்கள் காலத்தில் முடிக்கு எந்த விதமான செயற்கை கலந்த பொருளினையும் தடவாமல் வெறும் தேங்காய் எண்ணெயினை மட்டும் தான் உபயோகப்படுத்தி வந்தார்கள். இவ்வாறு இருந்தாலும் கூட அவர்களை முடி ஆனது 70 வயது வரையிலும் நரைத்து போகாமல் அப்படியே இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் உள்ள மக்கள் முடிக்கு என்று நிறைய பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள். என்ன தான் விலை உயர்ந்த பொருட்களை முடிக்கு பயன்படுத்தினாலும் கூட நரை முடி பிரச்சனை என்பது அப்படியே இருந்து கொண்டு தான் உள்ளது. ஆகவே இன்று மிகவும் சாதாரணமான பொருட்களை வைத்து எப்படி நரை முடி பிரச்சனையினை சரி செய்வது என்று விரிவாக பார்க்கலாம் வாருங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

நரை முடி கருப்பாக வேண்டுமா:

நரை முடி கருப்பாக மாற எண்ணெய்:

நரை முடி கருப்பாக வேண்டுமா

  • தேங்காய் எண்ணெய்- 3 ஸ்பூன்
  • வெந்தயப்பொடி- 1 ஸ்பூன்
  • பாதாம்- 6
  • தேங்காய்- 6
  • ஆலிவ்- 6

மேலே கூறியுள்ள பொருட்கள் அனைத்தினையும் முதலில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

Life style👇👇 கருத்து போன முகத்திற்கு இதை மட்டும் போட்டு பாருங்க.. 10 நிமிடத்தில் முகம் செம பிரைட்டா ஆகிடும் 

எண்ணெய் காய்ச்சும் முறை:

நரை முடி கருப்பாக மாற எண்ணெய்

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயில் 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் 6 பாதாம், ஆலிவ் மற்றும் தேங்காய் துண்டுகள் என இந்த அனைத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.

அதன் பிறகு இந்த எண்ணெயுடன் 1 ஸ்பூன் வெந்தயப்பொடி சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்பு தயார் செய்துள்ள எண்ணெயினை நன்றாக ஆற வைத்து விடுங்கள்.

இப்போது தயார் செய்துவைத்துள்ள எண்ணெயினை நன்றாக தலையில் அப்ளை செய்து இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். மறுநாள் காலையில் ஷாம்பு உபயோகப்படுத்தி தலையினை அலசி விடுங்கள்.

இத்தகைய முறையினை மேற்கொள்வதன் மூலம் தலையில் இருக்கும் நரைமுடி ஆனது விரைவில் மறந்து விடும். மேலும் புதிதாக தலை முடிவருவதையும் தவிர்த்து விடும்.

பயன்கள்:

நாம் இந்த எண்ணெயினை தயார் செய்வதற்கு எடுத்துவைத்துள்ள பொருட்கள் அனைத்தும் எண்ணற்ற சத்துக்களையும், தலைமுடி பிரச்சனை எதுவாக இருந்தாலும் அதனை முழுமையாக சரி செய்யக் கூடியதாக பயன்படுகிறது.

Life style👇👇இதை மட்டும் செய்தால் போதும்.. முகத்தில் உள்ள அழுக்குகள் உடனே நீங்கி விடும் 

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement