5 நிமிடத்தில் முகம் பிரைட்டாக இந்த பேஸ் பேக் மட்டும் போதும்..!

Advertisement

How To Get Instant Glow on Skin in Tamil

வணக்கம் நண்பர்களே.. நாம் அனைவருமே தங்களை அழகுபடுத்தி கொள்ள பல முறைகளை கையாண்டு வருகிறோம். முக்கியமாக தங்களை அழகுபடுத்தி கொள்வதன் மூலம் நமக்குள் ஒரு சுய நம்பிக்கை வரும். இதற்காக பலபேர் Self Love நபர்களாக இருப்பார்கள். அவர்களிடம் நம்பிக்கையும் தைரியமும் அதிகமாக இருக்கும். சரி விஷத்துக்கு வருவோம். நாம் என்னதான் முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ள முகத்திற்கு பலவிதமான க்ரீம்களை பயன்படுத்தி வந்தாலும் அது நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. இடையில் சில நாட்கள் போடாமல் விட்டால் உங்கள் சருமம் இருப்பதை விட இன்னும் கருப்பாக மாறிவிடம் அல்லது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். எனவே, எந்தவொரு பக்கவிளைவுகளும் இல்லாத பொருட்களை பயன்டுத்தி நாம் பேஸ் பேக் எப்படி தயார் செய்வது எப்படி என்பதை இப்பதிவில் பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How To Get a Glow on Face Naturally in Tamil:

தேவையான பொருட்கள்:

  • தக்காளி – 2
  • ரோஸ் வாட்டர் – 2 ஸ்பூன் 
  • தேன் – 1 ஸ்பூன் 
  • மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்

முதலில், ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து கொள்ளுங்கள். அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து இதனுடன்  2 ஸ்பூன் அளவிற்கு ரோஸ் வாட்டர் சேர்த்து மைய அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

இந்த தக்காளி பேஸ்டுடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

How To Get Instant Glow on Skin in Tamil

அதன் பிறகு இதனை Ice Cube- ல் சேர்த்து 3 மணிநேரம் வரை பிரீசரில் வைத்து விடுங்கள். அதன் பிறகு, இதில் ஒரு Ice Cube- ஐ எடுத்து முகத்தில் 2 நிமிடம் வரை நன்கு ஸ்க்ரப் செய்து 5 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள்.

 how to get instant glow on face at home in tamil

இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால் உங்கள் முகம் எப்போது பிரைட்டாகவே இருக்கும்.

கண்ணில் உள்ள கருவளையங்களை நீக்க தக்காளி சாறு மட்டும் போதுமா.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement