வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

10 நிமிடத்தில் முகம் பளப்பளன்னு மின்ன முல்தானி மெட்டியுடன் இதை மட்டும் கலந்து முகத்தில் போடுங்கள்..!

Updated On: October 14, 2023 7:10 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Instant Glow Face Pack at Home in Tamil

நாம் அனைவருமே நம் முகம் எப்போதும் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்போம். இதற்காக கடைகளில் விற்கும் பல விதமான செயற்கை க்ரீம்களை பயன்படுத்தி வருவோம். ஆனால் இந்த வகையான க்ரீம்கள் அனைத்தையும் நாம் கொஞ்ச நாள் பயன்படுத்தி விட்டு அதற்கு பிறகு பயன்படுத்தாமல் இருந்தால் நமக்கு பலவிதமான சரும பிரச்சனைகள் எற்படும். எனவே இதனை பயன்படுத்தாமல் அதற்கு பதிலாக இயற்கையாக முகத்தை பளபளப்புடனும் வெள்ளையாகவும் வைத்து கொள்வது எப்படி என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How To Get Glowing Skin in 10 Minutes in Tamil:

 முகம் பளபளப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்

தேவையான பொருட்கள்:

  • முல்தானி மெட்டி பவுடர் – 2 ஸ்பூன்
  • கடலை மாவு – 1 ஸ்பூன் 
  • எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன் 
  • தக்காளி சாறு – 3 ஸ்பூன் 
  • காய்ச்சாத பால் – தேவையான அளவு

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் முல்தானி மெட்டி பவுடர், கடலை மாவு, எலுமிச்சை சாறு, தக்காளி சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

instant glow face pack at home in tamil

அடுத்து, இதில் காய்ச்சாத பால் தேவையான அளவு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

ஒரே வாரத்தில் உங்கள் முகம் வெள்ளையாக மாற பால் ஒன்று போதும்.. எப்படி பயன்படுத்தனும் தெரியுமா.?

பயன்படுத்தும் முறை:

முதலில் முகத்தை நன்றாக கழுவி துடைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு தயார் செய்து வைத்துள்ள பேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் வரை அப்படியே வையுங்கள். அதாவது பேஸ் பேக் நன்றாக காயும் வரை வைத்து அதன் பிறகு தண்ணீர் கொண்டு முகத்தை கழுவி விடுங்கள்.

இந்த பேஸ் பேக்கை, நீங்கள் ஒரு Function -க்கு போகிறீர்கள் என்றால் அப்போது பயன்படுத்தினால் உங்கள் முகம் சூப்பராக பளிச்சென்று இருக்கும்.

மேலும், இந்த பேஸ் பேக்கை நீங்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று பயன்படுத்தி வந்தால் உங்கள் முகம் நல்ல பளிச்சென்றும் வெள்ளையாகவும் மாறும்.

எப்படித்தான் உங்களுக்கு இவ்வளவு முடி வளந்ததுன்னு கேட்பாங்க.. நீங்கள் மட்டும் இதை செஞ்சீங்கன்னா…

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

jatamansi benefits for hair in tamil

ஆண்களின் முடி உதிர்வு முதல் வழுக்கை வரை சரி செய்ய ஒரே மூலிகை..

Eye Health Care Tips in Tamil

கண்கள் ஆரோக்கியமாக இருக்க 10 எளிய வழிகள்..!

neck black removal home remedies in tamil

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு புளி போதுமா.!

How To Remove Tan in Tamil 

வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா..? கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக..!

Summer Hair Care Tips Home Remedies in Tamil

இந்த தண்ணீரை மட்டும் தலையில் ஊற்றுங்கள்..! முடி அடர்த்தியாக வளர்வதை கண்ணால் காணலாம்..!

how to remove underarm smell at home in tamil

அக்குள் வியர்வை நாற்றம் வரமால் நாள் முழுவதும் பிரஷாக இருக்க இதை மட்டும் செய்தால் போதும்..

Tan Removal Face Pack At Home in Tamil

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்..! அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்..!

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!