Natural Hair Growth Remedies in Tamil
சிலருக்கு முடி வளர்ந்துகொண்டே போகும். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு முடி வளர்ச்சி என்பதே இருக்காது. இதனால் முடி கம்மியாக உள்ளவர்கள் முடி அதிகமாக உள்ளவர்களை பார்த்து, நமக்கும் எப்போது தான் முடி நீளமாக வளரப்போகுதோ என்று நினைப்பார்கள். இனி அந்த கவலை வேண்டாம்.. உங்களுக்கும் முடி இடுப்பிற்கு கீழ் முடி வளர இப்பதிவில் கூறப்பட்டுள்ள விஷங்களை மட்டும் செய்யுங்கள். என்னதான் முடி வளர்ச்சிக்கு நீங்கள் சீரம், ஷாம்பு, எண்ணெய் போன்றவை இருந்தாலும் அவை எல்லாம் நீண்ட காலத்திற்கு பயனளிப்பதில்லை. எனவே, என்றைக்கும் நமக்கு எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமால் நீண்ட காலத்திற்கு பயன்படுவது இயற்கை பொருட்கள் மட்டும் தான். எனவே இயற்கை பொருட்களில் எது முடியை அதிகமாகவும் வேகமாகவும் வளர செய்யும் என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Get Long Hair Fast Naturally at Home in Tamil:
தேவையான பொருட்கள்:
- வெங்காயம் – 1
- காட்டன் துணி – சிறிய அளவு
முடி நீளமாக வளர என்ன செய்ய வேண்டும்.?
முதலில் 1 பெரிய வெங்காயத்தை எடுத்து கொள்ளுங்கள். இதன் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளுங்கள்.
அடுத்து, இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு, ஒரு துணியில் வெங்காய பேஸ்டை சேர்த்து நன்றாக பிழிந்து அதன் சாற்றை மட்டும் ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள்.
இப்போது, ஒரு சிறிய அளவிலான காட்டன் துணியை எடுத்து வெங்காய சாற்றில் நனைத்து முடியின் வேர்க்கால்களில் அப்ளை செய்து 10 அல்லது நிமிடம் வரை அப்படியே வைக்க வேண்டும்.
சீக்கிரம் வெள்ளையாக எலுமிச்சை சாறுடன் இந்த பொருட்களில் ஏதாவது ஒன்றை கலந்து போட்டால் போதும்..!
அதன் பிறகு, ஷாம்பு போட்டு தலையை அலசி விடவும்.
இவ்வாறு செய்வதன் மூலம் முடியின் வேர்க்கால்கள் வலுவடைந்து முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
இதனை நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்தி வருவதன் மூலம் நல்ல ரிசல்ட்டை பெறலாம்.
முடி வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டிய எண்ணெய்:
முடியின் வளர்ச்சியை நீங்கள் அதிகப்படுத்த விரும்பினால் முக்கியமாக தேங்காய் எண்ணெயில் வீட்டில் தயாரித்த கருவேப்பிலை பொடி மற்றும் வெந்தயம் சேர்த்து ஊறவைக்க வேண்டும்.
இந்த எண்ணெயை நீங்கள் உங்கள் முடிக்கு பயன்படுத்தி வருவதன் மூலம் உங்கள் முடி வளர்ச்சியடைந்து இருப்பதை நீங்களே பார்க்கலாம்.
எப்படித்தான் உங்களுக்கு இவ்வளவு முடி வளந்ததுன்னு கேட்பாங்க.. நீங்கள் மட்டும் இதை செஞ்சீங்கன்னா…
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |