உங்க முடி பறவக்கூடு மாறி வறண்டு இருக்கா..! இதை ட்ரை பண்ணிங்கனா சிக்கு முடியா.. எனக்கா அப்படினு கேப்பிங்க..

Advertisement

How To Manage Frizzy Hair Naturally in Tamil

சிலருக்கு முடி அடிக்கடி சிக்கு பிடித்து சீப்பு வைத்து சீவ முடியாமல் வறண்டு கூடு மாறி இருக்கும். அதிலும் தலை குளிக்கும் நாளில் தான் அதிகமாக முடி வறண்டு சிக்கு சிக்கு ஆக இருக்கும். இதனை தடுக்க பெரும்பாலான பெண்கள் பலவிதமான எண்ணெய்கள், க்ரீம்கள் போன்ற பலவற்றை பயன்படுத்தி வருவார்கள். ஆனால் வறண்ட முடியை நிரந்தரமாக போக்க முடியாது. எனவே வறண்டு சிக்காக இருக்கும் முடியை எப்படி மென்மையாகவும் வளவளப்பாகவும் மாற்ற என்னென்ன பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Home Remedies For Dry and Frizzy Hair in Tamil:

வாழைப்பழம் ஹேர் பேக்:

வாழைப்பழம் ஹேர் பேக்

உங்கள் முடிக்கு தேவையான அளவில் நன்கு பழுத்த வாழைப்பழத்தை மசித்து பேஸ்டாக எடுத்து கொள்ளுங்கள்.

இதனை உங்கள் தலைமுடியில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் ஊறவைத்து அதன் பிறகு மைல்டு ஷாம்பு போட்டு தலையை அலசி விடுங்கள்.

இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் உங்கள் முடி சிக்கு இல்லாமல் மென்மையாக இருக்கும்.

வெந்தயம் ஹேர் பேக்:

வெந்தயம் வலுவலுப்பு தன்மை உள்ளது. அதுமட்டுமில்லாமல் வெந்தயத்தில் முடி வளர்ச்சிக்கு தேவையான புரதச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை உள்ளது. எனவே, வெந்தயத்தை நன்கு ஊறவைத்து பேஸ்டாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

அடுத்து இதனை தலைமுடியில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் வரை ஊறவைத்து அதன் பிறகு ஷாம்பு போட்டு குளித்து விடுங்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம் முடியானது மென்மையாக மாறும்.

நீங்களே எனக்கு முடி வளந்துது போதும்னு சொல்கின்ற அளவிற்கு முடி வளர கறிவேப்பிலையை இப்படி பயன்படுத்துங்கள்..

அவகோடா ஹேர் பேக்:

 how to manage frizzy hair daily in tamil

கூந்தலின் எண்ணெய் பசையை தக்கவைக்கும் தன்மை அவகோடாவிற்கு உள்ளது. எனவே அவகோடாவை பேஸ்டாக அரைத்து தயிருடன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

இந்த கலவையை உங்கள் முடியில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் ஊறவைத்து அதன் பிறகு தலை குளித்து விடுங்கள்.

மேலே கூறியுள்ள குறிப்புகளில் உங்களுக்கு விருப்பனமான ஒன்றை தேர்வு செய்து வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் உங்கள் முடி சாஃப்டாக மாறிவிடும்.

முடி வளர்ந்துகிட்டே போகும்..! நீங்களே சொல்லுவீங்க முடி வளர்ந்தது போதும்னு..! அதுக்கு இதை ட்ரை பண்ணுங்க..!

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement