தலை குளித்த பிறகு இத மட்டும் பண்ணுங்க.! முடி கொட்டடவே கொட்டாது.!

Advertisement

How To Reduce Hair Fall in Tamil

நாமும் முடி கொட்டாமல் தடுப்பதற்கு பல வழிகளை மேற்கொண்டு வருகிறோம். இருந்தாலும் முடி உதிர்வு பிரச்சனை இருந்துகொண்டு வருகிறது. எனவே, இதனை தடுக்க வீட்டிலே ஈஸியான முறையில் செய்யக்கூடிய ஒன்றினை பற்றித்தான் இப்பதிவில் பின்வருமாறு பார்க்கப்போகிறோம். பொதுவாக, நம் ஆரோக்கியத்திற்காக எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்தும் இயற்கையான முறையில் இருந்தால் எவ்வித பக்க விளைவுகளுமின்றி அது நல்ல பலன்களை. அளிக்கும். எனவே இயற்கையான முறையில் முடியை கொட்டாமல் தடுப்பது எப்படி என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How To Reduce Hair Fall Naturally in Tamil:

 how to control hair fall naturally at home in tamil

ஸ்டேப் -1

முதலில், கற்றாழையின் தோலை நீக்கிவிட்டு அதன் ஜெல்லினை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். இதனை தண்ணீரில் நன்றாக கழுவி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -2

இதனை நன்றாக அரைத்து, ஒரு மெல்லிய துணியில் சேர்த்து பிழிந்து வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -3

பிறகு, ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவினை சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது, இதில் வடிகட்டி வைத்த கற்றாழை தண்ணீரை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

 முடி கொட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

ஸ்டேப் -4

அடுத்ததாக, வைட்டமின் ஈ கேப்ஸுல். இது நம் முடியின் வளர்ச்சியை மேம்படுத்தி தருகிறது. எனவே, இதனை நறுக்கி அதன் லிக்விடை அதில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

முகம் பளபளப்பாக எதையும் அப்ளை செய்யாமல் இதை மட்டும் சாப்பிட்டால் போதும்..!

ஸ்டேப் -5

இப்போது, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் இதனை சேர்த்து கொள்ளுங்கள். அடுப்பின் தீயை மிதமான அளவில் வைத்து  கலந்து விடுங்கள்.

இது கண்டிஷனர் பதத்திற்கு வரும்வரை கிளறிவிட்டு பின் எடுத்து ஆறவைத்து கொள்ளுங்கள். இது நன்றாக ஆறியதும், இதனை நீங்கள் ஷாம்பு போட்டு குளித்ததும் தலைமுடியில் அப்ளை செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -6

இதனை ஒரு 5 நிமிடம் அப்படியே வைத்து விட்டு பிறகு தண்ணீர் கொண்டு தலையை நன்றாக அலசி விடுங்கள்.

 hair fall control tips in tamil

இவ்வாறு செய்வதன் மூலம், தலைமுடியானது கொட்டாமல் இருப்பதோடு மென்மையாகவும் இருக்கிறது.

கருத்து போன முகத்திற்கு இதை மட்டும் போட்டு பாருங்க.. 10 நிமிடத்தில் முகம் செம பிரைட்டா ஆகிடும் 

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement