கோடை காலத்தில் உங்கள் முகத்தில் உள்ள கருமையை போக்க பீட்ரூட்டை இப்படி பயன்படுத்துங்க போதும்..!

Advertisement

How to Remove Sun Tan from Face Naturally at home in Tamil

பொதுவாக கோடை காலம் வந்து விட்டாலே அதனுடைய வெப்பத்தால் நமது முகம் முதல் பாதம் வரை மிகவும் கருமையாக பொலிவிழந்து காணப்படும். அதனை சரி செய்வதற்காக நாமும் பல வகையான முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஆனால் அவையாவும் உங்களுக்கு நல்ல பலனை அளித்திருந்தாலும் நிரந்தரமான பலனாக இருந்திருக்காது.

அதனால் தான் இன்றைய பதிவில் கோடை காலத்தில் உங்கள் முகத்தில் ஏற்படும் கருமையை போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அந்த குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to Remove Tan from Face Immediately in Tamil:

How to Remove Tan from Face Immediately in Tamil

இயற்கையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி கோடை காலத்தில் முகத்தில் ஏற்படக்கூடிய கருமையை போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம்.

அதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. பீட்ரூட் – 1
  2. அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன் 
  3. கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன் 
  4. தயிர் – 2 டேபிள் ஸ்பூன் 
  5. தேன் – 1 டேபிள் ஸ்பூன் 

கோடைக்காலத்தில் உங்களின் முகம் முதல் பாதம் வரை நிலவு போல் வெள்ளையாக மாற இந்த ஒரு பொடி போதும்

பீட்ரூட்டை எடுத்து கொள்ளவும்:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 பீட்ரூட்டை எடுத்து அதனுடைய தோல்களை நீக்கி விட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள்.

பின்னர் அதிலிருந்து சாற்றினை மட்டும் ஒரு கிண்ணத்தில் வடிக்கட்டி வைத்து கொள்ளுங்கள்.

அரிசி மாவினை சேர்த்து கொள்ளவும்:

பிறகு அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவினை சேர்த்து கொள்ளுங்கள்.

இந்த தண்ணீரை மட்டும் உங்க முடிக்கு தேய்த்தால் போதும்.. ஒரு முடிக்கு பக்கத்தில் 10 முடி வளரும்

கடலை மாவினை கலந்து கொள்ளவும்:

அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

தயிரை சேர்க்கவும்:

பின்னர் அதனுடனே 2 டேபிள் ஸ்பூன் தயிரையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

தேனை கலக்கவும்:

இறுதியாக அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் தேனையும் சேர்த்து நன்கு கலந்து உங்களின் முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து நன்கு குளிர்ந்த நீரால் உங்களின் முகத்தை கழுவி கொள்ளுங்கள்.

இதனை கோடை காலத்தில் தினமும் அல்லது வாரம் இரு முறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் முகம் நன்கு பொலிவு பெறுவதை நீங்களே காணலாம்.

30 நிமிடத்தில் உங்க முகம் பொலிவு பெற பாதாமை இப்படி பயன்படுத்துங்க போதும்

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 
Advertisement