முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்க தேனை இப்படி பயன்படுத்துங்க போதும்..!

Advertisement

How to Remove Wrinkles from Face Quickly in Tamil

இன்றைய கால கட்டத்தில் உள்ள முறையற்ற வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டின் காரணமாக ஒரு சிலருக்கு இளமையிலேயே முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுகிறது. அதனால் அதனை போக்குவதற்காக நீங்கள் பயன்படுத்தும் கிரீம் மற்றும் சோப்பு போன்றவை உங்களின் முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்குவதற்கு பதிலாக அதனை அதிகப்படுத்தும். அதனால் உங்களின் முகத்தின் அழகு மிகவும் மோசமாகிவிடும். அதனால் தான் இந்த பதிவில் இயற்கையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி, உங்களின் முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி உங்களின் முகத்தை மிகவும் அழகாக மாற்றி கொள்ள முடியும். அதனை எப்படி செய்வது என்பதையும் அதற்கு தேவையான பொருட்களை பற்றியும் இங்கு பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to Remove Wrinkles from Face Quickly at Home in Tamil:

How to Remove Wrinkles from Face Quickly at Home in Tamil

இயற்கையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி, உங்களின் முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி உங்களின் முகத்தை மிகவும் அழகாக மாற்றி கொள்ள உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம்.

முதலில் இதற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை இங்கு காணலாம்.

  1. தக்காளி – 1
  2. தேன் – 2 டீஸ்பூன் 
  3. கற்றாழை ஜெல் – 4 டீஸ்பூன் 
  4. பாதாம் எண்ணெய் – 1 டீஸ்பூன் 

கோடை காலத்தில் உங்கள் முகத்தில் உள்ள கருமையை போக்க பீட்ரூட்டை இப்படி பயன்படுத்துங்க போதும்

மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 தக்காளியை சேர்த்து நன்கு பசை போல் அரைத்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு கிண்ணத்தில் அதில் உள்ள சாற்றினை மட்டும் வடிக்கட்டி கொள்ளுங்கள்.

தேனை சேர்த்து கொள்ளவும்:

பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் தேனை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

இந்த தண்ணீரை மட்டும் உங்க முடிக்கு தேய்த்தால் போதும்.. ஒரு முடிக்கு பக்கத்தில் 10 முடி வளரும்

கற்றாழை ஜெல்லினை கலந்து கொள்ளவும்:

அடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 4 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லினை கலந்து கொள்ளுங்கள்.

பாதாம் எண்ணெயை சேர்க்கவும்:

இறுதியாக நாம் எடுத்து வைத்திருந்த 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து உங்களின் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து நன்கு குளிர்ந்த நீரால் உங்களின் முகத்தை கழுவி கொள்ளுங்கள்.

இதனை தினமும் இரண்டு முறை என 1 மாதத்திற்கு தொடர்ந்து செய்து வருவதன் உங்களின் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் மறைவதை நீங்களே காணலாம்.

வேகமாக இளநரையை போக்கி முதுமையிலும் நரை முடி வரமால் இருக்க தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து பயன்படுத்துங்க போதும்

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement