Best Face Treatment For Oily Skin in Tamil
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சரும அமைப்பு இருக்கும். அதாவது ஆய்லி ஸ்கின், ட்ரை ஸ்கின், நார்மல் ஸ்கின் போன்ற பல சரும வகைகள் உள்ளது. அதேபோல் ஒவ்வொரு சருமத்திற்கும் ஒவ்வொரு வகையான சரும பிரச்சனைகள் இருக்கும். அந்த வகையில் ஆய்லி ஸ்கின் உள்ளவர்கள் தான் அதிக சரும பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். எனவே அவர்களுக்கு பயன்படும் சில அழகு குறிப்புகளை இபபதிவில் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
What To Do For Oily Face Skin in Tamil:
சோப்பு அல்லது பேஸ் வாஷ் கொண்டு உங்கள் முகத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை சுத்தப்படுத்த வேண்டும்.
உங்கள் கைகள் மற்றும் விரல்களால் முகத்தை அடிக்கடி தொடுதல் கூடாது. இவ்வாறு செய்தால் முகப்பரு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
எண்ணெய் இல்லாத மற்றும் நீர் சார்ந்த மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தவும்.
நீர் சார்ந்த டோனரை பயன்படுத்த வேண்டும். மேலும், நீர் சார்ந்த சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டும்.
உங்க முகம் எப்போதும் டல்லாவே இருக்கா.. அப்போ நீங்க இத தான் செய்யணும்.. செம ரிசல்ட் கிடைக்கும்.
முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பு குறைய ஐஸ் கட்டியை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.
ஆரஞ்சு, ஆப்பிள் மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது. இது முகத்தில் எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்துகிறது. எனவே இந்த மூன்று பழங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி ஃபேஸ் பேக் போட வேண்டும்.
முகத்தை நீண்ட நேரம் பளபளப்பாக வைத்திருக்க எண்ணெய் இல்லாத மற்றும் மேட் ஃபவுண்டேஷன் பயன்படுத்த வேண்டும்.
ஒரு நாளைக்கு 8 மணிநேரம் தூங்குவது அவசியம்.
சரியான அளவில் இயற்கையான பொருட்களை உண்ணுதல் வேண்டும்.
வைட்டமின் சி கொண்ட பழங்களை உட்கொள்ளுதல் வேண்டும்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |