நரைமுடி கருப்பாக மாற இதை மட்டும் தொடர்ந்து குடித்தால் போதும்.!

Advertisement

How To Turn Grey Hair Into Black Permanently in Tamil 

இக்காலத்தில், சிறு வயதில் உள்ள குழந்தைகளுக்கு கூட நரைமுடி வருகிறது. நரைமுடி வருவது இயல்பான ஒன்றாக இருந்தாலும் அது 60 வயதிற்கு மேல் தன வர வேண்டும். அக்காலத்தில் உள்ள அனைவர்க்கும் 60 வயதிற்கு பிறகு தன நரைமுடி என்பது வளரும். ஆனால், இன்றோ அதற்கு மாறாக சிறுவயதிலேயே நரைமுடி வருகிறது. அக்காலத்தில் சாதரணமாக சாப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் இக்காலத்தில் நாம் ஏதேனும் ஆரோக்கிய பிரச்சனை வந்தால் தான் தேடி தேடி சாப்பிடுகிறோம். எனவே, நரைமுடியை போக்க என்ன சாப்பிட வேண்டும் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl

 

Medicine For White Hair To Turn Black in Tamil:

நரைமுடியை போக்க தலைக்கு பலவிதமான பொருட்களை தேய்த்து குளிப்போம் அல்லது பலவிதமான எண்ணெய்களை தலைக்கு பயன்படுத்துவோம். ஆனால், இதுமட்டும் போதாது, ஒரு சில பொருட்களையும் உட்புறமாக எடுத்து கொள்ள வேண்டும். அதாவது, சில நரைமுடியை கருப்பாக மாற்ற சில பொருட்களை நாம் சாப்பிட வேண்டும். அதில் முதலிடம் பிடிப்பது கருவேப்பிலை. கறிவேப்பிலை இயற்கையாகவே முடியின் கருமையை அதிகப்படுத்தும். எனவே,  நரைமுடியை கருப்பாக மாற்ற கருவேப்பிலை ஒன்று போதும்.

 how to turn grey hair into black permanently in tamil

கருவேப்பிலையை தண்ணீரில் லேசாக கழுவி விட்டு மைய அரைத்து கொள்ளுங்கள். இதனை ஒரு சிறிய உருண்டையாக (சின்ன நெல்லிக்காய் அளவு) உருட்டி வாயில் போட்டு முழுங்கி விடுங்கள். பிறகு, ஒரு கிளாஸ் அளவிற்கு மோர் குடித்து விடுங்கள்.

அப்படி இல்லையென்றால், உங்களுக்கு கருவேப்பிலை பிடிக்கும் என்றால் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் 1 கொத்து கருவேப்பிலையை கழுவி வாயில் போட்டு நன்கு மின்று சாப்பிடுங்கள்.

இவ்வாறு, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருப்பாக மாறுவதுடன் தலைமுடி ஆரோக்கியமாகவும் இருக்கும்.

நரை முடி இருந்தால் குட் பாய் சொல்லுங்க.! இதை பயன்படுத்தினால் 100% ரிசல்ட்

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement