வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நரை முடி கருப்பாக வேண்டுமா..? அப்போ தேங்காய் எண்ணெயில் இதை கலந்து தடவுங்க போதும்..!

Updated On: August 7, 2023 11:30 AM
Follow Us:
How to Turn Grey Hair to Black Hair Naturally in Tamil
---Advertisement---
Advertisement

How to Turn Grey Hair to Black Hair Naturally in Tamil

நாம் அனைவருக்குமே நம்மை மற்றவர்களிடம் அழகாக காட்டிக்கொள்வது என்பது மிகவும் பிடிக்கும். ஆனால் இன்றைய சூழலில் சிறியவர் முதல் பெரியவர் அனைவருக்குமே உள்ள ஒரு மிக பெரிய பிரச்சனை என்றால் அது நரைமுடி தான். பெரியவர்களுக்கு இது வயது முதிவின் காரணமாக ஏற்படுகிறது. ஆனால் சிறிய குழந்தை முதல் டீனேஜில் உள்ளவர்களுக்கு கூட இந்த நரைமுடி ஏற்படுவதற்கான காரணங்கள் சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் முறையற்ற வாழ்க்கைமுறை ஆகியவற்றால் தான் நரைமுடி ஏற்படுகிறது. அதனால் அதனை போக்க நாமும் பல முயற்சிகளை மேற்கொண்டிருப்போம். ஆனால் அவையாவும் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பின்பு பயனளிக்காமல் போய்விடும். எனவே தான் இன்று நரைமுடிகளை நிரந்தரமாக போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி உங்கள் தலையில் உள்ள நரைமுடிகளை போக்கி கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Permanent Solution for Grey Hair Naturally in Tamil:

Permanent Solution for Grey Hair Naturally in Tamil

இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்சனை என்றால் அது நரைமுடி தான். அதனால் இயற்கையான முறையில் நரைமுடிகளை நிரந்தரமாக போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

குறிப்பிற்கு தேவைப்படும் பொருட்கள்:

  1. தேங்காய் எண்ணெய் – 500 மி.லி
  2. கருவேப்பில்லை – 1 கைப்பிடி அளவு 
  3. அரிசி – 2 டேபிள் ஸ்பூன் 
  4. கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன் 
  5. கருஞ்சீரகம் – 1 டேபிள் ஸ்பூன் 
  6. ஆலிவ் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் 

முகத்தை எப்பொழுதும் பளபளப்பாக வைத்திருக்க இந்த இரண்டு பொருட்களை இப்படி பயன்படுத்துங்க போதும்

மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு கருவேப்பில்லை, 2 டேபிள் ஸ்பூன் அரிசி, 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்கு பசைபோல் அரைத்து கொள்ளுங்கள்.

கடாயை எடுத்து கொள்ளுங்கள்:

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 500 மி.லி தேங்காய் எண்ணெய்யை ஊற்றி லேசாக சூடுபடுத்தி கொள்ளுங்கள்.

கண்களை சுற்றியுள்ள கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போக காபி தூளை இப்படி பயன்படுத்துங்க போதும்

விழுதினை சேர்க்கவும்:

இப்பொழுது அதில் நாம் அரைத்து வைத்துள்ள பசையினை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.

பிறகு அதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் வடிக்கட்டி வைத்து கொள்ளுங்கள்.

ஆலிவ் எண்ணெய்யை கலந்து கொள்ளவும்:

அடுத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை கலந்து கொள்ளுங்கள். இதனை உங்களின் தலையில் தடவி 10 நிமிடங்களுக்கு நன்கு மசாஜி செய்து கொள்ளுங்கள்.

பிறகு தலைக்கு குளியுங்கள். இதனை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை என தொடர்ந்து செய்தால் உங்கள் தலையில் உள்ள அனைத்து நரைமுடிகளும் இருந்த இடமே தெரியாமல் மறைந்து விடும்.

ஒரே வாரத்தில் கொட்டிய இடத்தில் எல்லாம் புதிய முடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

neck black removal home remedies in tamil

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு புளி போதுமா.!

How To Remove Tan in Tamil 

வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா..? கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக..!

Summer Hair Care Tips Home Remedies in Tamil

இந்த தண்ணீரை மட்டும் தலையில் ஊற்றுங்கள்..! முடி அடர்த்தியாக வளர்வதை கண்ணால் காணலாம்..!

how to remove underarm smell at home in tamil

அக்குள் வியர்வை நாற்றம் வரமால் நாள் முழுவதும் பிரஷாக இருக்க இதை மட்டும் செய்தால் போதும்..

Tan Removal Face Pack At Home in Tamil

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்..! அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்..!

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!

முகத்தில் உள்ள கருமை நீங்க இயற்கையான வழிகள்..!

How to Reduce Belly Fat After C-Section in Tamil

சிசேரியன் பிரசவத்திற்கு பின் வயிறு குறைய இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்..!