Lemon Juice For Skin Whitening in Tamil
அனைவருக்குமே முகம் வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் சிலருக்கு முகம் எப்போதும் கருமையாகவே இருக்கும். இதற்கு அதிக வெயில் வெப்பம், ஒழுங்கற்ற உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் முறையான பராமரிப்பு இல்லாததே காரணம் ஆகும். முக்கியமாக முகத்தில் அதிக அழுக்குகள் படிந்து அது நாளடைவில் கரும்புள்ளி, பருக்கள் போன்றவை உண்டாக காரணமாக அமைகிறது. இது காலப்போக்கில் முகத்தை கருப்பாக மாற்றி விடுகிறது. எனவே இதனை தடுத்து 30 நாட்களிலேயே முகத்தை எப்படி வெள்ளையாக்குவது என்பதை பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Use Lemon Juice For Skin Whitening in Tamil:
முகத்தை வெள்ளையாக்க நாம் பயன்படுத்த போவது எலுமிச்சை சாறு தான். இதனை வைத்து எப்படியெல்லாம் முகத்தை வெள்ளையாக்க முடியும் என்பதை தெரிந்து கொள்வோம்.
டிப்ஸ் 1:
எலுமிச்சை சாறுடன் ஆலிவ் ஆயில் கலந்து முகத்தில் 3 நாட்களுக்கு ஒருமுறை முகத்தில் அப்ளை செய்து வருவதன் மூலம் முகம் வெள்ளையாக மாறும்.
டிப்ஸ் 2:
எலுமிச்சை சாறுடன் முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து முகத்தில் அப்ளை செய்து காய்ந்த உடன் கழுவ வேண்டும்.
இவ்வாறு நீங்கள் 3 நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை நிறம் நீங்கி முகம் வெள்ளையாக மாறும்.
டிப்ஸ் 3:
எலுமிச்சை சாறுடன் மில்க் கிரீம் சேர்த்து கலந்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். இவ்வாறு நீங்கள் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்கள் முகம் வெள்ளையாக மாறுவதை நீங்களே காணலாம்.
ப்படித்தான் உங்களுக்கு இவ்வளவு முடி வளந்ததுன்னு கேட்பாங்க.. நீங்கள் மட்டும் இதை செஞ்சீங்கன்னா…
டிப்ஸ் 4:
எலுமிச்சை சாறுடன் தயிர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி வர முகம் வெள்ளையாக மாறும்.
இதனை நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
டிப்ஸ் 5:
பாலில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் அப்ளை செய்து வர முகம் வெள்ளையாக மாறும்.
இதனை நீங்கள் தினமும் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
டிப்ஸ் 6:
1 ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் 1 ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் அப்ளை செய்து வருவதன் மூலம் முகம் வெள்ளையாக மாறும்.
மேலே கூறப்பட்டுள்ள குறிப்புகளில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை தேர்வு செய்து 30 நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருவதன் மூலம் உங்கள் முகம் வெள்ளையாகுவதை நீங்களே உணரலாம்.
முகத்தில் உள்ள எல்லா பருக்களும் ஒரே இரவில் முழுசா போகணுமா.. அப்போ இதை கண்டிப்பா செய்யுங்க..!
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |