வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

6 பொருள் போதும் நரைமுடியை 2 மணிநேரத்தில் கருமையாக்கும்..!

Updated On: November 7, 2023 1:29 PM
Follow Us:
Instant Hair Dye Black
---Advertisement---
Advertisement

Instant Hair Dye Black

நரை முடியை கருமையாக மாற்ற வேண்டும் என்று விரும்புகிறீர்களா? இருப்பினும் உங்களுக்கு அதற்கான சரியான டிப்ஸ் கிடைக்கலையா? அப்படி என்றால் இது உங்களுக்கான பதிவு தான். ஆம் அன்பர்களே இன்று நாம் பார்க்க இருப்பது இரையான முறையை நரை முடியை எப்படி கருமையாக மாற்றலாம் என்பது பற்றி தான. அதாவது நமக்கு மிக எளிமையாக கிடைக்க கூடிய 6 பொருட்களை கொண்டு ஒரு அருமையான இயற்கை ஹேர் டை தயார் செய்து அதனை எப்படி தலைக்கு பயன்படுத்தலாம் என்று தான் பார்க்க போகிறோம். சரி வாங்க அந்த ஆறு பொருட்கள் என்ன அதனை பயன்படுத்தி எப்படி ஹேர் டை தயார் செய்ய வேண்டும் என்று இப்பொழுது பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  1. கருஞ்சீரகம் – ஒரு ஸ்பூன்
  2. மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
  3. காபி பவுடர் – ஒரு ஸ்பூன்
  4. மருதாணி பவுடர் – இரண்டு ஸ்பூன்
  5. கரிசிலாங்கண்ணி பவுடர் – ஒரு ஸ்பூன்
  6. அவுரி பவுடர் – இரண்டு ஸ்பூன்
  7. தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை ஜெல் – தேவையான அளவு

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நாள் முழுவதும் முகம் பளிச்சென்று வெள்ளையாக தெரிய இந்த ஒரு பேஸ் பேக் மட்டும் போதும்..!

செய்முறை:

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம் ஒரு ஸ்பூன் சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் வறுத்துக்கொள்ளுங்கள், பின்பு அதனை ஆறவைத்து மிக்சி ஜாரில் சேர்த்து பவுடர் செய்துகொள்ளுங்கள்.

அதன் பிறகு அதே கடாயில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கருகி வரும் அளவிற்கு மஞ்சள் தூளை வருது எடுத்துகிள்ளுங்கள்.

பவுடர் செய்த கருஞ்சீரகம் மற்றும் கருக வருது வைத்திருக்கும் மஞ்சள் தூள் இரண்டியும் ஒரு பவுலில் ஒன்றாக சேர்க்கவும், பின் அதில் ஒரு ஸ்பூன் மருதாணி பவுடர், கரிசலாங்கண்ணி பவுடர் ஒரு ஸ்பூன், அவுரி பவுடர் இரண்டு ஸ்பூன் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்துவிடுங்கள்.

அதன் பிறகு இவை அனைத்தும் பேஸ்ட் பதத்திற்கு வரும் அளவிற்கு தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை ஜெல் இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் செய்து நன்றாக பேஸ்ட் பதம் வரும் வரை கலந்துகொள்ளுங்கள்.

அவ்வளவுதான் ஹேர் டை தயார் இந்த ஹேர் டையை தலை நன்கு அப்ளை செய்து இரண்டு மணி நேரம் வரை காத்திருக்கும், பின்பு தலைக்கு எப்பொழுதும் போல ஷாம்பு போட்டு குளித்தால் போதும். இந்த முறையை 15 நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தாலே போதும் உங்கள் நரை முடி முழுமையாக கருமையாகிவிடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்க முகம் நிலா போல ஜொலிக்க வேண்டுமா.? அப்போ பப்பாளியை இப்படி பயன்படுத்துங்க..

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

jatamansi benefits for hair in tamil

ஆண்களின் முடி உதிர்வு முதல் வழுக்கை வரை சரி செய்ய ஒரே மூலிகை..

Eye Health Care Tips in Tamil

கண்கள் ஆரோக்கியமாக இருக்க 10 எளிய வழிகள்..!

neck black removal home remedies in tamil

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு புளி போதுமா.!

How To Remove Tan in Tamil 

வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா..? கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக..!

Summer Hair Care Tips Home Remedies in Tamil

இந்த தண்ணீரை மட்டும் தலையில் ஊற்றுங்கள்..! முடி அடர்த்தியாக வளர்வதை கண்ணால் காணலாம்..!

how to remove underarm smell at home in tamil

அக்குள் வியர்வை நாற்றம் வரமால் நாள் முழுவதும் பிரஷாக இருக்க இதை மட்டும் செய்தால் போதும்..

Tan Removal Face Pack At Home in Tamil

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்..! அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்..!

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!