கை கருமை நிறம் மாற
ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி அழகை மேம்படுத்துவதில் அக்கறை செலுத்துகின்றனர். அதில் கை மற்றும் கால் முட்டியில் இருக்கும் கருமையை மறந்து விடுகின்றனர். ஆரம்பித்திலியே முட்டியில் இருக்கும் கருமையை சரி செய்ய வேண்டும். இல்லயென்றால் முட்டி கருமை அதிகமாகி அசிங்கமாகிவிடும். அதனால் தான் இன்றைய பதிவில் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி கை மற்றும் கால் முட்டியின் கருமை நிறத்தை சரி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl |
கை கால் மூட்டு கருமை நீங்க:
எலுமிச்சை:
ஓவர் பவுலை எடுத்து கொள்ளவும், அதில் எலுமிச்சை சாறு, சர்க்கரை, தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை கருமை உள்ளஇடத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் வைத்திருந்து பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனை தொடர்நது ஒரு வாரத்திற்கு செய்து வந்தால் கருமை நீங்கி விடும்.
வியர்வை வராமல் இருக்க இதெல்லாம் பண்ணுங்க |
பால்:
ஒரு கிண்ணம் எடுத்து அதில் காய்ச்சாத பால், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை கை மற்றும் கால் முட்டி இருக்கும் இடத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி நீங்கள் தொடர்ந்து செய்து வந்தாலே கருமை நீங்கி விடும்.
முல்தானி மெட்டி:
ஒரு பவுலில் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி முல்தானி மெட்டி, 3 அல்லது 4 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை கருமை உள்ள இடத்தில் தடவி 10 நிமிடத்திற்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தாலே கருமை நீங்கி விடும்.
👉தலையில் இருக்கும் போடுகினை நீக்குவதற்கு இந்த ஹேர் பேக்கை பயன்படுத்துங்க
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |