கேரளா பெண்கள் முக அழகிற்காகவும், முடிக்காகவும் இது தான் செய்கிறார்களாம்.. உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

கேரளா பெண்களின் அழகின் ரகசியம் இது தாங்க..

பொதுவாக பெண்கள் அழகாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். அதற்காக பல முறைகளை பின்பற்றுகின்றனர். இருந்தாலும் சில நபர்கள் நினைப்பார்கள் நாம் என்ன தான் ட்ரை செய்தாலும் கேரளா பெண்கள் போல் வரமுடியவில்லையே.! அவர்கள் அழகிற்காக என்ன தான் செய்கிறார்கள்  என்று யோசித்து கொண்டிருப்பீர்கள். அவர்களுக்கெல்லாம் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். ஆமாங்க இந்த பதிவில் கேரளா பெண்கள் முக அழகிற்காக என்ன செய்கிறார்கள் என்று தான் இந்த பதிவில் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

கேரளா பெண்கள் அழகிற்காக பயன்படுத்துவது என்ன:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

முக பளபளபபுக்கு:

முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர்

முதலில் ஒரு பவுலில் முல்தானி மெட்டி 4 தேக்கரண்டி, ரோஸ் வாட்டர் 2 தேக்கரண்டி, சிறிதளவு பால், ஒரு துண்டு வாழைப்பழம் சேர்த்து மிக்ஸ் செய்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிட வைத்திருந்து பிறகு குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளவும்.

முகத்திற்கு பேஸ் பேக்காக பயன்படுத்துவது:

குங்குமாதி தைலம்

 தினமும் இரவு தூங்க போகுவதற்கு முன்பு இந்த பேக் தான் பயன்படுத்துவார்களாம். குங்குமாதி தைலத்தை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் வைத்திருந்து பிறகு வெந்நீரை பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும். இந்த பேக்கை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை அல்லது தினமும் பயன்படுத்துவதன் மூலமாகவோ முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள் போன்ற பிரச்சனைகளை தவிர்த்து முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.  
கேரளா பெண்களின் ரகசிய எண்ணெய்.. இதை மட்டும் தடவி பாருங்க போதும்னு சொல்ற அளவுக்கு முடி வளர்ந்துக்கிட்டே போகும்

உதடு அழகிற்கு வெண்ணெய்:

உதடு அழகிற்கு வெண்ணெய்

குளிர்காலத்தில் உதடுகள் வெடிப்புகளுடன் காணப்படும். இதனை தவிர்ப்பதற்கு கேரளா பெண்கள் உதட்டில் வெண்ணெயை தடவுகிறார்கள். இது போல் ஒரு நாளைக்கு இரண்டு முறை அப்ளை செய்கிறார்கள்.

முடிக்காக தேங்காய் எண்ணெய்:

 கேரளா பெண்கள் முடி வளர்ப்பது எப்படி

கேரளா பெண்கள் முடிக்காக தினமும் தேங்காய் எண்ணெய் தான் அப்ளை செய்கிறார்கள். மேலும் தேங்காய் எண்ணையை தலை முடி முழுவதும் தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிப்பார்களாம். இந்த முறையை வாரத்தில் இரண்டு நாட்கள் ட்ரை செய்வார்கள்.

நமக்கு எப்போ இவ்ளோ முடி வளர்ந்திச்சின்னு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க.. அதற்கு இந்த எண்ணெயை தடவுங்க

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement