கொரியன் பெண்களை போல் முகம் ஜொலிக்க வேண்டுமா..? இந்த ஸ்கின் கேர் டிப்ஸ் Follow பண்ணுங்க..!

Korean Skin Care Tips in Tamil 

Korean Skin Care Tips in Tamil 

பொதுவாக பெண்கள் என்றால் அழகு தான். அதிலும் தமிழ்நாட்டு பெண்கள் என்றால் தனி அளவு என்று சொல்லி கேட்டிருப்போம். அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் அனைவருமே கேரளா பெண்கள், கொரியன் பெண்கள் அழகு என்பார்கள்.  இது அனைவருக்கும் உள்ளது தான். அதாவது நாம் அனைவருமே சில பெண்களை பார்த்தால் அவர்கள் முகம் அழகாக உள்ளதே, அது போல் நமக்கும் முகம் பொலிவாகவும் மென்மையாகவும் இருக்க என்ன செய்யவேண்டும். அவர்கள் என்ன சாப்பிடுவார்கள் அதை நாமும் சாப்பிட்டாலும் அது மாதிரி ஆவது கிடையாது. சரி இந்த கொரியன் பெண்களின் முகம் மட்டும் வெயிலில் போனால் கூட அவர்களின் முகம் எப்படி பொலிவாக உள்ளது. அது போல் நம்முடைய முகம் எப்படி பொலிவாக மாற்றுவது என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Korean Skin Care Tips in Tamil:

கொரியன் பெண்கள் அனைவரும் வீட்டில் உள்ள பொருட்களை தான் முகத்திற்கு பயன்படுத்துகிறார்கள். அதனால் தான் அவர்கள் முகம் பொலிவாக உள்ளது. அதற்கு  நாம் என்ன செய்யவேண்டும் என்று பார்க்கலாம் வாங்க..!

Rice Water and Aloe Vera Gel For Face Benefits in Tamil:

Rice Water and Aloe Vera Gel For Face Benefits in Tamil

அரிசி தண்ணீர் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பொருளாகும். இது முகத்தை இளமையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. கற்றாழை சருமத்தை ஈரப்பதமாக வைக்கிறது. முகப்பருவை நீக்கி முகத்தை மிருதுவாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

கொரியன் பெண்கள் முகத்திற்கும், முடிக்கும் இதை தான் பயன்படுத்துகிறார்களாம்

செய்முறை:

அரிசி மாவு அல்லது நீர் – 3 தேக்கரண்டி
கற்றாழை ஜெல் – 2 டீஸ்பூன்

இந்த பொருட்களை சரியான அளவு கலந்து கொள்ளவும். அதனை முகத்தில் அப்ளை செய்து 1/2 மணி நேரம் வரை அப்படியே விட்டு, அதன் பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிக்கொள்ளவும். இதனை வாரம் 1 முறை செய்தால் முகம் பொலிவாக இருக்கும்.

How To Use Green Tea For Skin Whitening:

How To Use Green Tea For Skin Whitening

கிரீன் டீ  தூள் என்பது உடலுக்கும் நிறைய நன்மைகளை அளிக்கிறது. அதுபோல இது முகத்திற்கு பெரிதாக உதவுகிறது. அது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!

செய்முறை:

இந்த 1 கப் தண்ணீர் உடன் அரை டீஸ்பூன் க்ரீன் டீ தூள் சேர்க்கவும். அதனை நன்கு கொதிக்க விடவும். அதன் பின்பு அதனை இறக்கி சூடு ஆறியதும், அந்த தண்ணீரை முகத்தில் அப்ளை செய்து முகத்தை கழுவிக்கொள்ளவும்.

இதனால் முகத்தில் உள்ள நச்சுக்கள் மூலம் பருக்கள் மற்றும் வெடிப்புகளை அகற்ற இது உதவும். அதேபோல் இதனை ஒரு நாளுக்கு 2 முறை செய்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.

Lemon and Strawberry Face Mask:

lemon and strawberry face mask

எலுமிச்சை சாறு ஆக்ஸிஜனேற்றி. இது வைட்டமின் சி உள்ளடக்கியுள்ளது. இது தோளில் உள்ள சுருக்கத்தை குறைக்கும். ஸ்ட்ராபெர்ரி முகப்பருக்கு மிகவும் உதவியாக இருக்கும். முகப்பருக்கள் ஏற்படுவதை குறைக்கும்.

அனைத்து முடியையும் ஒரே மாதிரி அடர்த்தியாக வளர வைக்க இது ஒன்று போதும்.. 

செய்முறை:

எலுமிச்சை சாறு – 2 துளிகள்
ஸ்ட்ராபெர்ரி – 5 அல்லது 6 எடுத்துக் கொள்ளவும்.
தயிர் – 2 டீஸ்பூன்

இது மூன்றையும் ஒன்றாக கலந்து முகம் முதல் கழுத்து வரை அப்ளை செய்யவும். அதன் பின்பு 30 நிமிடம் அப்படியே வைத்து கொள்ளவும். அதன் பின்பு முகத்தை மெதுவாக குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்ளவும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil