வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நமக்கு எப்போ இவ்ளோ முடி வளர்ந்திச்சின்னு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க..! அதற்கு இந்த எண்ணெயை தடவுங்க..!

Updated On: April 28, 2023 5:02 AM
Follow Us:
Long Hair Growth Hair Oil Naturally At Home in Tamil
---Advertisement---
Advertisement

Long Hair Growth Hair Oil Naturally At Home

வணக்கம் பிரண்ட்ஸ்..! பொதுவாக பெண்கள் அனைவருக்குமே முடி நீளமாக வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதுபோல ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே தலை முடியில் மட்டுமே பல பிரச்சனைகள் இருக்கும். அதாவது முடி உதிர்வு, பொடுகு தொல்லை, நரைமுடி போன்ற பிரச்சனைகளை தான் கூறுகிறேன். இந்த பிரச்சனைகள் அனைவருக்கும் வருவது இயற்கை தான். அதேப்போல இந்த பிரச்சனைகளை நாம் இயற்கையான முறையில் தான் சரி செய்ய வேண்டும். அந்த வகையில் இன்று பெண்களின் முடி நீளமாக வளர வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றும் விதமாக இந்த பதிவில் முடியை நீளமாக வளர செய்யும் எண்ணெய் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Long Hair Growth Hair Oil Naturally At Home in Tamil:

  1. தேங்காய் எண்ணெய் – 200 ml 
  2. வெந்தயம் – 1/2 கப்
  3. கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு
  4. சின்ன வெங்காயம் – 6

கடாய் எடுத்து கொள்ளவும்:

கடாய் எடுத்து கொள்ளவும்

முதலில் ஒரு கடாயை எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் நீங்கள் எவ்வளவு எண்ணெய் தயாரிக்க விரும்புகிறீர்களோ அந்த அளவிற்கு தேங்காய் எண்ணெய் எடுத்து கொள்ளலாம்.

👉1 இன்ச் கூட வளராமல் முடி அப்படியே இருக்கா.. அப்போ வெந்தயத்தை இப்படி அப்ளை செய்தால் போதும்

அடுத்து நாம் எடுத்து வைத்துள்ள தேங்காய் எண்ணெயை கடாயில் ஊற்றி கொள்ள வேண்டும். பின் எண்ணெய் சூடானதும் வெந்தயம் 1/2 கப் அளவிற்கு போட வேண்டும். வெந்தயம் போட்டதும் எண்ணெய் பொங்கி வரும். அதனால் கலந்துவிட வேண்டும்.

1 கைப்பிடி அளவு கருவேப்பிலை

 

பின் அதில் 1 கைப்பிடி அளவு கருவேப்பிலையை சேர்த்து கொள்ளவும். அடுத்து நாம் எடுத்து கொள்ளும் பொருள் தான் சின்ன வெங்காயம். இதை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் சேர்த்து கொள்ள வேண்டும்.

👉2 நாட்களில் உங்க முகத்தில் உள்ள பருக்கள் அனைத்தும் மறைய வேண்டுமா அப்போ துளசியுடன் இதை மட்டும் சேர்த்து பயன்படுத்துங்க போதும்

அவ்வளவு தான் இப்பொழுது எண்ணெயை நன்றாக கொதிக்க விட வேண்டும். எண்ணெய் நன்றாக கொதித்து எண்ணெயின் நிறம் மாறியதும் அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும்.

அவ்வளவு தான் எண்ணெய் தயார். இப்போது இந்த எண்ணெயை வடிகட்டி ஸ்டோர் செய்து வைத்து கொள்ளுங்கள்.  இந்த எண்ணெயை எப்பொழுதும் தடவுவது போல தொடர்ந்து தடவி வந்தால் உங்கள் முடியின் வளர்ச்சியை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். நாம் சேர்த்திருக்கும் பொருட்கள் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்த கூடியவை. அதனால் உங்கள் முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.  

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

கோடைக்காலத்தில் உங்களின் முகம் முதல் பாதம் வரை நிலவு போல் வெள்ளையாக மாற இந்த ஒரு பொடி போதும்..!

கோடை காலத்தில் உங்கள் முகத்தில் உள்ள கருமையை போக்க பீட்ரூட்டை இப்படி பயன்படுத்துங்க போதும்..!

chithirai month born baby character in tamil

சித்திரை மாதம் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்

Summer Season Face Whitening Home Remedies in Tamil

Summer -லும் உங்கள் முகம் பொலிவுடன் இருக்க இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க..!

Skin Whitening With Coffee Facial At Home in Tamil

இந்த Summer சீசனிலும் உங்க முகம் பளபளப்பாக இருக்க காபி தூளை இப்படி பயன்படுத்துங்க..!

Get Rid of Dark Spots on Legs Naturally in Tamil

காலில் உள்ள கருமை நிறம் நீங்க தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளை மட்டும் கலந்து போடுங்க..!

wart removal home remedies in tamil

மருக்களை அடியோடு அகற்றுவது எப்படி.?

Tan Removal Home Remedies in Tamil 

Summer சீசனில் முகம் கருத்து போய்விடுகிறதா..? ரொம்ப Simple இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க..!

ஒரே நாளில் உங்களின் முகம் பளிச்சென்று மாற சந்தனத்துடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து தடவுங்க..!