வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

செம்பருத்தி பூ மட்டும் போதும்..! 3 நாட்களில் முடி 3 மடங்கு அதிகமாக வளரும்..!

Updated On: May 16, 2023 5:51 AM
Follow Us:
Long Hair Growth Hibiscus Oil in Tamil
---Advertisement---
Advertisement

செம்பருத்தி பூவின் அதிசயம் 

வணக்கம் நண்பர்களே..! பொதுவாக பெண்கள் அனைவருக்குமே முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதுபோல சிலர்  இருக்கின்ற முடி கொட்டாமல் இருந்தாலே போதும் என்று நினைப்பார்கள். ஆனால் ஆண்கள் பெண்கள் இருவருக்குமே முடி உதிர்வு பிரச்சனை இருக்கிறது. நாமும் இந்த முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட எண்ணெய்கள் மற்றும் ஷாம்புக்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இதனால் முடிக்கு மேலும் பல பாதிப்புகள் தான் வருகிறது. அதனால் இன்று செம்பருத்தி பூவை பயன்படுத்தி முடியை வளர செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Long Hair Growth Hibiscus Oil in Tamil:

முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் எண்ணெய் செய்முறை

  1. செம்பருத்தி பூ – 10
  2. தேங்காய் எண்ணெய் – 200 ml (தேவையான அளவு)

செம்பருத்தி பூவில் இருக்கும் சத்துக்கள் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். இதில் இருக்கும் சத்துக்கள் நம் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தி, முடியை அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரச் செய்கிறது.

மேலும் இது முடியை கருமையாகவும் வளர செய்யும். அதனால் 10 செம்பருத்தி பூவை எடுத்து கொள்ளவும். பின் அதன் இதழ்களை மட்டும் சிறியதாக நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும்.

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்.. அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்

முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் எண்ணெய் செய்முறை:

முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் எண்ணெய் செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் உங்களுக்கு தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். அடுத்து நாம் எடுத்து வைத்துள்ள செம்பருத்தி பூவை அதில் போட்டு கலந்து கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து கொள்ளவும். தோசை கல் சூடானதும் அதில் நாம் கலந்து வைத்துள்ள எண்ணெய் பாத்திரத்தை, தோசை கல்லின் மீது வைக்க வேண்டும்.

இவ்ளோ முடியா என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.. அதற்கு இந்த 2 பொருளை எண்ணெயில் சேர்த்து தடவுங்க

அதே முறையில் தேங்காய் எண்ணெய் நன்றாக கொதிக்க விட வேண்டும். தேங்காய் எண்ணெய் நன்றாக கொதித்து நிறம் மாறியதும் அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடுங்கள்.

பின் எண்ணெயை வடிகட்டி ஸ்டோர் செய்து வைத்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் எண்ணெய் தயார்.

இந்த எண்ணெயை எப்பொழுதும் தடவுவது போல தடவி வந்தால் உங்கள் முடி 3 மடங்கு அதிகமாக வளர்வதை நீங்களே கண்டு ஆச்சர்யப்படுவீர்கள்.

கேரளா பெண்களின் ரகசியம் இது தானா.. செம்பருத்தி பூவை இப்படி பயன்படுத்துங்க முடி வளர்ச்சியை நிறுத்தவே முடியாது.. 

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

neck black removal home remedies in tamil

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு புளி போதுமா.!

How To Remove Tan in Tamil 

வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா..? கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக..!

Summer Hair Care Tips Home Remedies in Tamil

இந்த தண்ணீரை மட்டும் தலையில் ஊற்றுங்கள்..! முடி அடர்த்தியாக வளர்வதை கண்ணால் காணலாம்..!

how to remove underarm smell at home in tamil

அக்குள் வியர்வை நாற்றம் வரமால் நாள் முழுவதும் பிரஷாக இருக்க இதை மட்டும் செய்தால் போதும்..

Tan Removal Face Pack At Home in Tamil

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்..! அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்..!

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!

முகத்தில் உள்ள கருமை நீங்க இயற்கையான வழிகள்..!

How to Reduce Belly Fat After C-Section in Tamil

சிசேரியன் பிரசவத்திற்கு பின் வயிறு குறைய இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்..!