அடர்த்தியான மற்றும் கருமையான முடிக்கு இந்த எண்ணெய் போதுங்க….

Advertisement

நீண்ட கருமையான முடிக்கு

ஆரோக்கியமான, கருமையான பளபளப்பான கூந்தலை நாம் அனைவரும் விரும்புவோம். ஆனால் அந்த கருமையான அடர்த்தியான கூந்தல் நம்மில் பலருக்கு கனவாகத்தான் உள்ளது. சிலருக்கு ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக அடர்த்தியான முடி உதிர்ந்து வாழ் போன்ற தோற்றத்தில் காணப்படும். அதனால் பலருக்கு மனஉளைச்சல்கள் ஏற்படும்.நமது கூந்தலை முறையான பராமரிப்பின்  மூலம் இழந்த பழைய கூந்தலை நம்மால் கொண்டுவர முடியும். இன்று உள்ள சுற்றுசூழல் மாசுபடும் நமது கூந்தல் உதிர்வில் முக்கிய காரணியாக உள்ளது. ஆனால் ஒரு சில இயற்கை பொருட்களால் நமது முடி உதிர்வை குறைக்க முடியும். நம் முன்னோர்கள் கடைபிடித்த வழக்கங்களை நாமும் பின்பற்றினால் நமது முடி உதிர்வை படிப்படியாக குறைத்து கருமையான மற்றும் அடர்த்தியான முடியை பெறலாம். வாருங்கள் அந்த இயற்கை பொருட்கள் என்ன?, அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்று இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

உங்களின் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க சில குறிப்புகள்:

முருங்கை கீரை:

முருங்கை கீரை

முருங்கை கீரையில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு போதுமான அளவு உள்ளது.

கீரையில் உள்ள இரும்பு சத்து முடியில் நுண்குமிழ் சேதத்தை தடுக்க உதவுகிறது. அதனால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

முருங்கை கீரையில் உள்ள வைட்டமின்கள் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் எலும்புகளுக்கும் மிகவும் சக்தியை தரக்கூடியது.

என்ன செய்யலாம்?
உங்கள் உணவின் ஒரு பகுதியாக முருங்கை இருப்பது நல்லது. மதிய உணவிற்கு, பருப்பு வகை, காய்கறி உணவுகளுடன் முருங்கை பொடி சேர்த்துக்கொண்டால் சீக்கிரமாக முடிவளரும்.

ஆலிவ் எண்ணெய்:

best home made remedies for dark hair growth in tamil 

முதலில் பூண்டை அரைத்து அதில் இருந்து சாற்றை பிரித்தெடுக்க வேண்டும். ஆலிவ் எண்ணெயுடன் பிரித்தெடுத்த பூண்டு சாற்றை சேர்க்க வேண்டும்.

பிறகு, ஆலிவ் எண்ணெய் பூண்டு கலந்த சாற்றை சிறிது சூடாக்கி, உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.

பின்பு வெதுவெதுப்பான நீரில் காட்டன் துண்டை ஊறவைத்து,  அதை உங்கள் தலையில் சுற்றிக்கொள்ள வேண்டும்.

அதிகபட்சம் 10 நிமிடங்களுக்கு உங்கள் தலைமுடியை அலசவும்.

சட்டுனு உங்க வெள்ள முடி கருப்பாக கறிவேப்பிலை மட்டும் போதுங்க…

செலவே இல்லாம கருமையான மற்றும் அடர்த்தியான முடியை பெற பாட்டி சொன்ன வைத்தியம்….

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement