பாட்டி சொன்னதுங்க இதை மட்டும் தடவுனா நீங்க நினைச்சு பார்க்காத முடி வளருமா.!

mudi valara paati vaithiyam

முடி வளர பாட்டி சொன்ன வைத்தியம் 

ஆண்களை விட பெண்கள் தான் முடி அதிகமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால் இதற்காக பலரும் கடையில் கெமிக்கல் நிறைந்த ஆயில் மற்றும் ஷாம்புகளை பயன்படுத்துக்கிறார்கள். இதனால் முடி உதிர்தல் ஏற்படும். அதனால் இயற்கையான முறையை பயன்படுத்துவது சிறந்தது. அதனால் தான் இன்றைய பதிவில் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முடி உதிர்வை நிறுத்தி முடியின் வளர்ச்சியை எப்படி அதிகரிப்பது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முடி வளர கருவேப்பிலை மற்றும் வெங்காயம்: 

முடி வளர பாட்டி சொன்ன வைத்தியம் 

முடி வளர கருவேப்பிலை சிறந்த ஒன்றாக இருக்கிறது. இதில் ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்துள்ளதால் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.

வெங்காயம் முடி உதிர்வை நிறுத்துவதற்கு உதவுகிறது.

மாஸ்க் செய்வதற்கு ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் கருவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை தலை முழுவதும் அப்ளை செய்து 1 மணி நேரம் வைத்திருந்து பிறகு  எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்பை தேய்த்து குளியுங்கள்.

இது போல வாரத்தில் ஒரு நாள் என்று தொடர்ந்து ஒரு மாதத்திற்கு ட்ரை செய்தால் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்.

மெலிந்து காணப்படும் முடி அடர்த்தியாக இல்லங்க காடுபோல் வளர பாட்டி கூறிய ரகசியம்..!

வெந்தயம் மற்றும் செம்பருத்தி பூ:

முடி வளர பாட்டி சொன்ன வைத்தியம் 

3 தேக்கரண்டி வெந்தயம் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் ஊறவைத்த வெந்தயம் மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி கொதிக்க விடவும். இவை ஆறியதும் பேஸ்ட்டாக அரைத்து ஒரு பவுலில் எடுத்து கொள்ளவும். இதில் செம்பருத்தி பூ  ஒன்று சேர்த்து கலந்து கொள்ளவும். இந்தபேக்கை தலை முடி முழுவதும் தடவி 1/2 மணி நேரம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்க வேண்டும்.

இது போல வாரத்தில் ஒரு நாள் என்று தொடர்ந்து ஒரு மாதத்திற்கு ட்ரை செய்தால் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்.

மெலிதான முடியை அடர்த்தியாக்க பாட்டி சொன்ன வைத்தியம்! அசுர வேக வளர்ச்சி ட்ரை பண்ணி பாருங்க

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்