வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நீங்களே போதும் போதும்னு சொல்கிற அளவிற்கு தலைமுடி வளர.. தேங்காய் மட்டும் போதும்..!

Updated On: July 24, 2023 10:56 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Mudi Valara Tips in Tamil

பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி தங்களின் தலைமுடி நன்கு அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு தங்களது தலைமுடி தான் தங்களது அழகின் அடையாளம் என்று நினைப்பார்கள். இப்படிப்பட்ட நமது தலைமுடி உதிர்ந்து உதிர்ந்த இடத்தில் புதிதாக தலைமுடி வளரவில்லை என்றால் நமக்கு மிக மிக மனவர்த்தமாக இருக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் உங்களின் வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி உங்களின் தலைமுடியை வளர வைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க.. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Best Hair Growth Tips at Home in Tamil:

Best Hair Growth Tips at Home in Tamil

இயற்கையான முறையில் உங்களின் வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி உங்களின் தலைமுடியை அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர வைக்க உதவும் குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..

முதலில் இதற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை பார்க்கலாம்.

  1. செம்பருத்தி இலை – 20
  2. தேங்காய் துருவல் – 2 கப் 
  3. பழைய சாதம் – 1 கப்
  4. தண்ணீர் – தேவையான அளவு 

எப்புரா இப்படி வளர்ந்துச்சுனு நீங்களே யோசிக்கிற அளவிற்கு முடி வளர இதை மட்டும் செய்யுங்க

மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:

Fast hair growth tips in tamil

முதலில் மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 20 செம்பருத்தி இலை, 2 கப் தேங்காய் துருவல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு பசைபோல் அரைத்து கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு கிண்ணத்தில் இதில் உள்ள சாற்றினை மட்டும் வடிகட்டி கொள்ளுங்கள்.

பழைய சாதத்தை அரைத்து கொள்ளுங்கள்:

பின்னர் அதே மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கப் பழைய சாதத்தை சேர்த்து நன்கு பசைபோல் அரைத்து கொள்ளுங்கள். இதனை நாம் எடுத்து வைத்துள்ள சாற்றுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பிறகு இதனை உங்கள் தலையில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே விடுங்கள். அதன் பிறகு தலைக்கு குளியுங்கள். இதனை வாரம் இருமுறை அல்லது மூன்று முறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் தலைமுடி நன்கு ஆரோக்கியமாக வளர்வதை நீங்களே காணலாம்.

வெறும் 10 ரூபாய் செலவிலேயே சுருட்டை முடியை நேராக மாற்றிவிடலாம்

இதை மட்டும் செய்திர்கள் என்றால் நீங்களே ஆச்சிரியபடுகிற அளவுக்கு முகம் பளபளப்பாக மாறும்

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!

முகத்தில் உள்ள கருமை நீங்க இயற்கையான வழிகள்..!

How to Reduce Belly Fat After C-Section in Tamil

சிசேரியன் பிரசவத்திற்கு பின் வயிறு குறைய இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்..!

face pimples remove at home in tamil

முகத்தில் இருக்கும் பருக்கள் மறைய இதை ட்ரை பண்ணுங்க..!

home remedies for natural black hair growth and thickness in tamil

செலவே இல்லாமல் முடி கருப்பா அடர்த்தியாக வளர பாட்டி சொன்ன ரகசியம் இதாங்க..!

sunglasses face shape in tamil

முகத்திற்கு ஏற்ற கூலிங் கிளாஸ் தேர்வு செய்வது எப்படி.?

கோடைக்காலத்தில் உங்களின் முகம் முதல் பாதம் வரை நிலவு போல் வெள்ளையாக மாற இந்த ஒரு பொடி போதும்..!

கோடை காலத்தில் உங்கள் முகத்தில் உள்ள கருமையை போக்க பீட்ரூட்டை இப்படி பயன்படுத்துங்க போதும்..!

chithirai month born baby character in tamil

சித்திரை மாதம் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்