முடி அசுர வேகத்தில் வளர பாட்டி கூறிய இந்த ரகசியத்தை ஒரே ஒரு ட்ரை பண்ணி பாருங்க நீங்களே அசந்துடுவீங்க..!

Advertisement

Mudi Vegamaga Valara Tips in Tamil

வணக்கம் நண்பர்களே..! பொதுவாக பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி இன்றைய சூழலில் உள்ள அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்சனை என்றால் தலைமுடி உதிர்ந்து வழுக்கை வருவது. இதனை போக்குவதற்காக நாமும் பல ஆயிரக்கணக்கில் செலவு செய்தும் நல்ல பலனை அளித்ததா என்றால் இல்லையென்று தான் நம்மில் பலரின் பதிலாக இருக்கும். ஆனால் எந்த வித செலவும் அலைச்சலும் இல்லாமல் வழுக்கையாக உள்ள தலையிலும் நன்கு காடுபோல் முடிவளர வைக்கக்கூடிய பாட்டி வைத்தியம் பற்றி இன்றைய பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Hair Growth Tips in Tamil:

fast hair growth home remedies in tamil

இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு வெப்பம் போன்றவற்றால் நமது தலைமுடி அதிக பாதிப்புக்களை சந்திக்கின்றது. அதனால் தான் இயற்கையான முறையில் உங்களின் தலைமுடியை அடர்த்தியாக வளர வைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..

முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. ஆளி விதைகள் – 2 டீஸ்பூன் 
  2. அரிசி – 1 டீஸ்பூன் 
  3. கற்றாழை ஜெல் – 2 டீஸ்பூன் 
  4. ஆலிவ் எண்ணெய் (Olive Oil) – 2 டீஸ்பூன்
  5. வைட்டமின் E கேப்சூல் – 2  
  6. தண்ணீர் – தேவையான அளவு 

மெலிந்து காணப்படும் முடி அடர்த்தியாக இல்லங்க காடுபோல் வளர பாட்டி கூறிய ரகசியம்

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் ஆளி விதைகள் மற்றும் 1 டீஸ்பூன் அரிசி ஆகியவற்றை சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள்.

பின்னர் அதனை வடிகட்டிக் கொள்ளுங்கள். பிறகு அதனுடன் 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளுங்கள்.

அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 வைட்டமின் E கேப்சூலில் உள்ள சாற்றினை மட்டும் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளுங்கள்.

முடி கிடுகிடுவென வளர கற்றாழையில் பாட்டி சொன்ன இந்த வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க

பயன்படுத்தும் முறை:

பின்னர் அதனை உங்களின் தலையில் தடவி 15 – 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளியுங்கள். இதனை வாரத்திற்கு இருமுறை என்று ஒரு மாதம் தொடர்ந்து செய்வதன் மூலம் உங்களின் தலையில் முடியில்லாத இடத்திலும் புதிய முடி வளர்வதை நீங்களே காணலாம்.

மெலிதான முடியை அடர்த்தியாக்க பாட்டி சொன்ன வைத்தியம் அசுர வேக வளர்ச்சி ட்ரை பண்ணி பாருங்க

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

Advertisement