உங்க முகத்தில் பருக்களினால் ஏற்பட்ட கரும்புள்ளிகள் நிரந்தரமாக நீங்க கசகசா போதும்..!

Advertisement

Mugam Nangu Polivu Pera Tips in Tamil

இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் வெப்பம் போன்றவற்றால் நமது முகமானது தனது அழகினை இழந்து காணப்படுகின்றது. ஆனால் நமது முன்னோர்களின் காலகட்டத்தில் அப்படி இருந்தது இல்லை. அவர்களின் காலகட்டத்தில் அனைவருமே மிகவும் அழகாக இருந்தார்கள். அதற்கு காரணம் அவர்கள் பயன்படுத்திய இயற்க்கை முறையிலான அழகு குறிப்புக்கள். அப்படி அவர்கள் பயன்படுத்திய இயற்கையான முறையிலான அழகு குறிப்பு பற்றி தான் இன்றைய பதிவில் விரிவாக காண இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Mugam Polivu Pera Enna Seiya Vendum:

Mugam Polivu Pera Enna Seiya Vendum

இயற்கையான முறையில் நமது முகம் மிகவும் பொலிவு பெற உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

முதலில் இந்த குறிப்பிற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க..

  1. பாசிப்பருப்பு – 1/2 கப் 
  2. கசகசா – 4 டேபிள் ஸ்பூன்
  3. துளசி – 10 இலை
  4. தக்காளி – 1
  5. மஞ்சள்தூள் – 2 டேபிள் ஸ்பூன்

நீங்களே எனக்கு முடி வளந்துது போதும்னு சொல்கின்ற அளவிற்கு முடி வளர கறிவேப்பிலையை இப்படி பயன்படுத்துங்கள்

குறிப்பு செய்முறை:

Face brightening tips at home in tamil

முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1/2 கப் பாசிப்பருப்பு, 4 டேபிள் ஸ்பூன் கசகசா மற்றும் 10 இலை துளசி ஆகியவற்றை சேர்த்து நன்கு பசைபோல் அரைத்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 தக்காளியின் தோல்களை நீக்கிவிட்டு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள். பிறகு அதில் நாம் எடுத்து வைத்திருக்கும் 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூளினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:

இதனை நமது முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்களுக்கு நன்கு மசாஜி செய்து கொள்ளுங்கள். பிறகு நன்கு குளிர்ந்த நீரை பயன்படுத்தி முகத்தை கழுவி கொள்ளுங்கள்.

இதனை வாரம் இருமுறை அல்லது மூன்று முறை என ஒரு மாதத்திற்கு தொடர்ந்து செய்து வருவதன் மூலமே உங்களின் முகம் நன்கு பொலிவு பெற ஆரம்பிப்பதை காணலாம்.

இந்த முடி எனக்கு போதும் என்று நீங்களே ஆச்சரிப்படும் அளவிற்கு முடி வளர என்ன செய்யலாம்

உங்க முகம் எப்படிங்க இவ்வளவு வெள்ளையாச்சு கேட்பாங்க பாசிப்பயிரை இப்படி பயன்படுத்தினால்

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement