Mugam Palapalapaga Enna Seiya Vendum
அனைவருக்குமே தங்கள் அழகாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். இதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இதனால் உங்களின் முகமானது பளபளப்பாக ரிசல்டை கொடுத்தாலும் அதனால் பக்க விளைவுகள் ஏற்படும். அதனால் இயற்கையான முறையில் முகம் பளபளப்பாக ஆகுவது அவசியமானது. அதனால் தான் இந்த பதிவில் இயற்கையான முறையில் முகம் பளப்பாக என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளவோம்.
Why Aloe Vera Works for face glowing:

How to use Aloe vera jel:
ஒரு கற்றாழையை எடுத்து கொள்ள வேண்டும். இதனின் தோல்களை நீக்கி விட்டு உள்பகுதியில் இருக்கும், ஜெல்லை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். இந்த ஜெல்லை ஒரு பவுலில் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
பயன்படுத்துவது எப்படி.?
இந்த அலோவேரா ஜெல்லை பயன்படுத்துவதற்கு முன் உங்களது முகத்தை சுத்தமாக கழுவ வேண்டும். அதன் பிறகு கற்றாழை ஜெல்லை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். அப்படியே விடாமல் ரிசல்ட்டை பெறுவதற்கு ஒரு 2 அல்லது 3 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இதனை 20 நிமிடத்திற்கு அப்படியே விட வேண்டும். அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி கொள்ள வேண்டும். இதனை வாரத்திற்கு 3அல்லது 4 வாரம் தொடர்ந்து பயன்படுத்துங்கள்.
முகம் வெள்ளையாக ஆலிவ் ஆயிலுடன் இதை கலந்து முகத்தில் அப்ளை செய்யுங்கள்
கூடுதல் ரிசல்ட்டை பெறுவதற்கு என்ன செய்வது:

✔ ஒரு நாளைக்கு குறைபட்சம் 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் ஆவது குடிக்க வேண்டும்.
✔ ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.
✔ ஒரு நாளைக்கு 7 மணி நேரம் அல்லது 8 மணி நேரமாவது நன்றாக தூங்க வேண்டும். அப்போது தான் முகம் புத்துணர்ச்சி அடையும்.
✔ உடற்பயிற்சி செய்ய வேண்டும், ஏனென்றால் உடற்பயிற்சி செய்தால் தான் நமது உடலானது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.
✔ நீங்கள்வெளியே செல்வதற்கு முன் சன்ஸ்கிரினை பயன்படுத்துங்கள். இதனால் உங்களது சருமத்தை பாதுக்காக்க முடியும்.
✔ முகத்தில் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்:
✔ இயற்கையாகவே முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது. முகத்தை நீரேற்றமாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.
✔ முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறையும்.
✔ உங்களது முகமானது சாப்ட் ஆக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.
| இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |














