வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

24 மணிநேரமும் உங்களின் முகம் பொலிவுடன் இருக்க 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் போதும்..!

Updated On: October 12, 2023 12:56 PM
Follow Us:
Mugam Polivaga Enna Seiya Vendum
---Advertisement---
Advertisement

Mugam Polivaga Enna Seiya Vendum

இன்றைய அவசர கால கட்டத்தில் தங்களின் ஆரோக்கியத்தின் மீதும் தங்களின் அழகினை பராமரித்து கொள்வதற்கும் நேரமே இல்லை. அதனால் அனைவருமே எளிமையான முறையில் தங்களின் அழகினை பராமரித்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் கடைகளில் விற்கப்படும் கிரீம், ஃபேஸ் பேக் போன்றவற்றை வாங்கி பயன்படுத்துகின்றோம். அப்படி நாம் கடைகளில் இருந்து வாங்கி பயன்படுத்தும் கிரீம், ஃபேஸ் பேக் போன்றவை அந்த நேரத்துக்கு நல்ல பலனை அளித்தாலும் அதன் பிறகு நமக்கு பல வகையான தீமைகளை ஏற்படுத்துகின்றன. அதனால் தான் இயற்கையான பொருட்களை பயன்படுத்தி உங்களின் முகத்தை பொலிவு பெற செய்ய உதவும் குறிப்பினை பற்றி விரிவாக இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to make Face Glow Naturally at Home in Tamil:

How to make Face Glow Naturally at Home in Tamil

பொதுவாக நமது அழகினை மற்றவர்களுக்கு முதலில் காட்டுவது நமது முகம் தான். அதனால் அனைவருமே தங்களது முகத்தின் அழகினை சரியாகா பராமரிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

ஆனால் அதற்கான நேரத்தை ஒதுக்கி செய்யமாட்டார்கள். அதனால் தான் மிகவும் எளிமையான முறையில் நமது முகத்தை பொலிவாக மற்ற உதவு ஒரு குறிப்பினை பற்றி இங்கு விரிவாக காணலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன் 
  2. கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன் 
  3. காபித்தூள் – 1 டேபிள் ஸ்பூன் 
  4. தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் 
  5. எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன் 
  6. தயிர் – 2 டேபிள் ஸ்பூன் 

10 நிமிடத்தில் வேரிலிருந்து நரைமுடி கருப்பாக மற்ற கருஞ்சீரகம் ஒன்று போதும்

செய்முறை:

coconut oil

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு ஆகிய இரண்டையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் காபித்தூள், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தயிர் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பிறகு இதனை உங்களின் முகம் முழுவதும் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி கொள்ளுங்கள். இதனை தினமும் செய்து வருவதன் மூலம் உங்களின் முகம் எப்பொழுதும் பொலிவுடன் இருக்கும்.

வெறும் 7 நாட்களில் முடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெய்யை இப்படி பயன்படுத்துங்க போதும்

ஒல்லியாக உள்ள தலைமுடி அசுரவேகத்தில் வளர கொய்யா இலையை இப்படி பயன்படுத்துங்க

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

jatamansi benefits for hair in tamil

ஆண்களின் முடி உதிர்வு முதல் வழுக்கை வரை சரி செய்ய ஒரே மூலிகை..

Eye Health Care Tips in Tamil

கண்கள் ஆரோக்கியமாக இருக்க 10 எளிய வழிகள்..!

neck black removal home remedies in tamil

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு புளி போதுமா.!

How To Remove Tan in Tamil 

வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா..? கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக..!

Summer Hair Care Tips Home Remedies in Tamil

இந்த தண்ணீரை மட்டும் தலையில் ஊற்றுங்கள்..! முடி அடர்த்தியாக வளர்வதை கண்ணால் காணலாம்..!

how to remove underarm smell at home in tamil

அக்குள் வியர்வை நாற்றம் வரமால் நாள் முழுவதும் பிரஷாக இருக்க இதை மட்டும் செய்தால் போதும்..

Tan Removal Face Pack At Home in Tamil

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்..! அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்..!

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!