முகம் எப்போதும் பளீச் என்று பிரஷ்ஷாக இருக்க மஞ்சள் போதும்.

Advertisement

இயற்கை பொலிவுக்கு இயற்கை பொருட்கள் 

சரும அழகை கெடுக்கும் முகப்பருக்கள். அந்த பருக்களினால் ஏற்படும் தழுப்புண்கள், கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்கள் மறைய நம் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி சரும அழகை எப்படி பராமரிக்கலாம். முகத்தின் அழகை கெடுக்கும் வகையில் வரும் மருக்களை உதிர செய்ய சில இயற்கை வீட்டு வைத்தியங்களை பின் பற்றினால் போதும். நாம் எளிமையான முறையில் இந்த மருக்களை நீக்கிவிட முடியும். சிலருக்கு மரு முகம், கழுத்து, அக்குள் போன்ற இடங்களில் உருவாகும். இவை எந்த ஒரு வலிகளையும் ஏற்படுத்தாது, என்றாலும் சரும அழகையே கெடுத்துவிடும். இந்த பிரச்சனைகளுக்கு உங்கள் வீட்டில் உள்ள இந்த 2 பொருட்களை கொண்டே எளியமுறையில் சரிசெய்யலாம். எப்படி இதனை சரி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

உங்கள் முகம் இப்போதும் பொழிவுடன் இருக்க சில tips:

இயற்கை பொலிவுக்கு இயற்கை பொருட்கள் 

மஞ்சள் மற்றும் கடலை மாவு:

சருமத்தை மெருகேற்ற இயற்கையான பொருட்களில் சிறந்தது மஞ்சள் மற்றும் கடலை மாவு.

மஞ்சள் முகத்தில் படியும் நுண்கிருமிகளுக்கு எதிராக போராடக்கூடியது.

முகத்தில் உள்ள தேவையற்ற துளைகளை சீர்படுத்தும்.

வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்க கடலை மாவு உதவும்.

சருமத்தின் வறட்சியை போக்க இவை நமக்கு உதவும்.

பல சரும பிரச்சனைகளுக்கு தீர்வாக மஞ்சள் மற்றும் கடலை மாவு இருக்கும்.

தேவையான பொருட்கள்:

இயற்கை பொலிவுக்கு

  • கடலை மாவு
  • மஞ்சள் தூள்
  • தயிர்

தயாரிப்பு முறை :

ஒரு கிண்ணத்தில் கடலை மாவு எடுத்துக்கொள்ளவும் அதில் சிறிதளவு தயிர் சேர்த்து பேஸ்ட் டாக கலக்கி கொள்ளவும்.

பின்னர் அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

இப்போது கிரீம் தயாராகி விட்டது.

பயன்படுத்தும் முறை :

பின்னர் இந்த கலவையை முகத்தில் அனைத்து பகுதிகளிலும் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். 15 முதல் 20 நிமிடங்கள் பின்னர் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

இவ்வாறு வாரத்திற்கு இரு முறை செய்தால் இயற்கை பொலிவுடன் முகம் எப்போதும் காணப்படும்.

கை கால் முட்டிகளில் உள்ள கருமை நீங்கி வெண்ணிற தோற்றத்தை பெற ஒரு வாரம் போதும்…

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement