வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இதை ஒரு சொட்டு தடவுங்க போதும்..முகம் பளிச்சென்று மாறும்..!

Updated On: December 10, 2023 12:04 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Mugam Polivu Pera in Tamil

பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி அவர்களின் முகத்தை நன்கு பொலிவுடன் மற்றும் நன்கு பளபளப்பாகவும் வைத்து கொள்ள வேண்டும் என்று தான் சிந்தனை செய்வார்கள். ஆனால் இன்றைய சூழலில் உலகம் மிகவும் அவசரமாக இயங்கி கொண்டிருக்கிறது. அதனால் நீங்களும் இந்த உலகிற்கேற்ப அவசரமாக தான் இயங்க வேண்டும்.

இந்த நிலையில் எங்கு உங்களுக்கு உங்களின் அழகினை பராமரித்து கொள்வதற்கு நேரம் கிடைக்க போகின்றது. அதனால் இன்றைய சூழலில் யாருமே தங்களின் அழகினை சரியாக பராமரித்து கொள்வதில்லை. அதனால் தான் இன்றைய பதிவில் எளிமையான முறையில் உங்கள் முகத்தை பொலிவு பெற உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முகம் பொலிவு பெற இயற்கை வழி:

முகம் பொலிவு பெற இயற்கை வழி

பொதுவாக ஒரு மனிதனின் அழகினை மற்றவர்களுக்கு முதலில் காட்டுவது நமது முகம் தான். அப்படிப்பட்ட முகத்தை மிகவும் பொலிவாகவும் பளபளப்பாகவும் மாற்ற உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. பச்சை பயிர் – 1 டேபிள் ஸ்பூன்
  2. உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
  3. கடலை பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
  4. தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  5. பால் – தேவையான அளவு

உங்க முகம் முதல் பாதம் வரை நிலவு போல் ஜொலிக்க இதை 1 டீஸ்பூன் தடவுங்க போதும்

செய்முறை:

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் பச்சை பயிர், 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

பின்னர் அதில் தேவையான அளவு பாலை ஊற்றி 5 மணிநேரம் நன்கு ஊறவைத்து கொள்ளுங்கள். பிறகு ஒரு மிக்சி அதனை சேர்த்து பசைபோல் நன்கு அரைத்து கொள்ளுங்கள்.

அதனை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் இந்தனை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி கொள்ளுங்கள்.

இதனை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் நன்கு பொலிவு பெற தொடங்கும்.

3 பொருள் போதும் உங்க நரைமுடி அனைத்தும் வேரிலிருந்து கருமையாக மாறிவிடும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

neck black removal home remedies in tamil

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு புளி போதுமா.!

How To Remove Tan in Tamil 

வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா..? கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக..!

Summer Hair Care Tips Home Remedies in Tamil

இந்த தண்ணீரை மட்டும் தலையில் ஊற்றுங்கள்..! முடி அடர்த்தியாக வளர்வதை கண்ணால் காணலாம்..!

how to remove underarm smell at home in tamil

அக்குள் வியர்வை நாற்றம் வரமால் நாள் முழுவதும் பிரஷாக இருக்க இதை மட்டும் செய்தால் போதும்..

Tan Removal Face Pack At Home in Tamil

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்..! அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்..!

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!

முகத்தில் உள்ள கருமை நீங்க இயற்கையான வழிகள்..!

How to Reduce Belly Fat After C-Section in Tamil

சிசேரியன் பிரசவத்திற்கு பின் வயிறு குறைய இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்..!