வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஒரே ஒரு Wash-லயே உங்க முகம் வெள்ளையாக தேனுடன் இதை மட்டும் கலந்து தடவுங்க போதும்..!

Updated On: October 25, 2023 6:53 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Mugam Vellaiyaga Mara Enna Seiya Vendum

இன்றைய சூழலில் பலருக்கும் உள்ள ஒரு பொதுவான ஆசை என்றால் அது நம்மை பார்ப்பவர்கள் அனைவருமே நீங்கள் மிகவும் அழகாக இருக்கின்றிர்கள் என்று கூற வேண்டும் என்பது தான். அப்படி நம்மை பார்ப்பவர்கள் அனைவரும் நம்மை பார்த்து நீங்கள் மிகவும் அழகாக இருக்கின்றிர்கள் என்று கூறுவதற்கு முதன்மை காரணமாக இருப்பது நமது முகம் தான். அப்படிப்பட்ட நமது முகத்தை மிகவும் அழகாக வைத்து கொள்வதற்கு நாமும் பலவகையான முயற்சிகளை மேற்கொள்வோம். அவையாவும் நல்ல பலனை அளித்ததா என்றால் நம்மில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும். அதனால் தான் இன்றைய பதில் நமது வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களை வைத்து நமது முகத்தை மிகவும் அழகாக மற்ற உதவும் ஒரு அருமையான குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இயற்கையாக முகம் வெள்ளையாக:

Mugam Vellaiyaga Mara

நாம் அனைவருக்குமே நமது முகத்தை மிகவும் அழகா வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கான ஒரு அருமையான மற்றும் எளிமையான ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..

தேவையான பொருட்கள்:

  1. அரிசி தண்ணீர் – 2 டீஸ்பூன் 
  2. கற்றாழை ஜெல் – 3 டீஸ்பூன் 
  3. மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  4. தேன் – 2 டீஸ்பூன்  
  5. கிளிசரின் – 1 டீஸ்பூன் 
  6. வைட்டமின் E கேப்சூல் – 2

முகம் நிலவு போல் பிரகாசமாக இருக்க தேனுடன் இதை மட்டும் கலந்து தடவுங்க போதும்

குறிப்பு செய்முறை:

இயற்கையாக முகம் வெள்ளையாக

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் அரிசி தண்ணீர், 3 டீஸ்பூன் கற்றாழை ஜெல், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 2 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் கிளிசரின் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடனே நீம் எடுத்து வைத்துள்ள 2 வைட்டமின் E கேப்சூலை நறுக்கி அதில் உள்ள சாற்றினை மட்டும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு இதனை ஒரு மூடிபோட்ட கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

பிறகு இதிலிருந்து ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் எடுத்து உங்களின் முகத்தில் தடவி 10 – 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிக் கொள்ளுங்கள்.

இதனை தினமும் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் முகத்தில் உள்ளஅனைத்து பிரச்சனைகளும் நீங்கி ஒரே வாரத்தில் உங்களின் முகம் நன்கு பொலிவு பெறுவதை நீங்களே காணலாம்.

வேரிலிருந்து நரைமுடி கருப்பாக மாற்ற நித்தியகல்யாணி இலை மட்டும் போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

neck black removal home remedies in tamil

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு புளி போதுமா.!

How To Remove Tan in Tamil 

வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா..? கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக..!

Summer Hair Care Tips Home Remedies in Tamil

இந்த தண்ணீரை மட்டும் தலையில் ஊற்றுங்கள்..! முடி அடர்த்தியாக வளர்வதை கண்ணால் காணலாம்..!

how to remove underarm smell at home in tamil

அக்குள் வியர்வை நாற்றம் வரமால் நாள் முழுவதும் பிரஷாக இருக்க இதை மட்டும் செய்தால் போதும்..

Tan Removal Face Pack At Home in Tamil

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்..! அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்..!

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!

முகத்தில் உள்ள கருமை நீங்க இயற்கையான வழிகள்..!

How to Reduce Belly Fat After C-Section in Tamil

சிசேரியன் பிரசவத்திற்கு பின் வயிறு குறைய இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்..!