வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கரும்புள்ளி மறைய பாட்டி சொன்னது இது தான் ட்ரை பண்ணி பாருங்க..

Updated On: August 21, 2023 10:25 AM
Follow Us:
mugathil ulla karumpulli neenga
---Advertisement---
Advertisement

தழும்பு மறைய பாட்டி வைத்தியம்

முகத்தை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். இதற்காக பலரும் கெமிக்கல் நிறைந்த கிரீம்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.  இதனால் முகத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இன்றைய சுற்றுசூழல் மாசுபாடு, உணவு முறை போன்றவற்றால் முகத்தில் பருக்களை ஏற்படுத்துகிறது. இதுவே நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறுகின்றது. இதனை மறைப்பதற்காக நீங்களும் பல ரெமிடியை ட்ரை செய்து எதுமே ரிசல்ட் கொடுக்கவில்லை என்று கவலை படாதீர்கள். ஏனென்றால் இன்றைய பதிவில் தழும்பு, கரும்புள்ளி மறைய பாட்டி வைத்தியத்தை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கரும்புள்ளிகள் நீங்க பாட்டி வைத்தியம்:

மஞ்சள் மற்றும் வேப்பிலை:

கரும்புள்ளிகள் நீங்க பாட்டி வைத்தியம்

மஞ்சளில் ஆன்டி பாக்ட்ரியாவாக செயல்படுகிறது. இவை முகத்தில் உள்ள பாக்ட்ரியாவை எதிர்த்து போராடி பருக்கள் மற்றும் கருப்புள்ளிகளை சரி செய்ய உதவுகிறது. 

இத்தேக்கு ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை, சிறிதளவு விரலி மஞ்சள் எடுத்து கொள்ளவும். இவை இரண்டையும் பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை உங்க முகத்தில் தடவி 1/2 மணி நேரம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவ வேண்டும். இல்லையென்றால் இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் எழுந்து கழுவி விடவும். இது போல் நீங்கள் தினமும் தடவி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

பாதாம் இலை:

கரும்புள்ளிகள் நீங்க பாட்டி வைத்தியம்

பாதாம் இலை சிறிதளவு எடுத்து கொள்ளவும், பச்சை மஞ்சள் சிறிதளவு, ஆட்டு பால், எலுமிச்சை சாறு சிறிதளவு, கசகசா 2 தேக்கரண்டி எடுத்து கொள்ளவும். இந்த பொருட்கள் அனைத்தையும் பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும்.

இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 1 மணி நேரம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவ வேண்டும். இதனை நீங்கள் வாரத்தில் 3 நாட்கள் என்று தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் கரும்புள்ளிகள் நீங்கி முகம் அழகாக காட்சியளிக்கும்.

பச்சை மஞ்சள் நம் முகத்தில் ஆன்டி பாக்ட்ரியாவாக செயல்படுகிறது. முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி முகம் அழகு பெறுவதற்கு உதவுகிறது. எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் முகத்தில் உள்ள கிருமிகளை நீக்குவதற்கு உதவுகிறது.

முகத்தை எப்பொழுதும் பளபளப்பாக வைத்திருக்க இந்த இரண்டு பொருட்களை இப்படி பயன்படுத்துங்க போதும்..!

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Get Rid of Dark Spots on Legs Naturally in Tamil

காலில் உள்ள கருமை நிறம் நீங்க தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளை மட்டும் கலந்து போடுங்க..!

wart removal home remedies in tamil

மருக்களை அடியோடு அகற்றுவது எப்படி.?

Tan Removal Home Remedies in Tamil 

Summer சீசனில் முகம் கருத்து போய்விடுகிறதா..? ரொம்ப Simple இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க..!

ஒரே நாளில் உங்களின் முகம் பளிச்சென்று மாற சந்தனத்துடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து தடவுங்க..!

How to Use Coconut for Hair Growth and Thickness in Tamil

முடியின் அதிவேக வளர்ச்சிக்கு தேங்காயை இப்படி தலைமுடிக்கு பயன்படுத்துங்க.!

Sunken Eyes Home Remedies in Tamil

கண்ணிற்கு கீழே குழி விழுந்தது போல் இருக்கிறதா..? அப்போ இதை மட்டும் பயன்படுத்துங்கள்..!

homemade shampoo prepare in tamil

ஷாம்பு தயாரிப்பது எப்படி.?

Verkuru Neenga

வெயில் காலத்தில் உடலில் அதிக வியர்க்குரு வருகிறதா.? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

Diet Food for Weight Loss in Tamil

2 வாரத்தில் 10 கிலோ வரை உடல் எடையை குறைக்க டயட் சார்ட் இதோ..