நரைமுடி அனைத்தும் கருப்பாக மாற தேங்காய் எண்ணெய் போதும்…! தெரியுமா உங்களுக்கு..!

Advertisement

Narai Mudi Karupaga Home Remedies in Tamil

நம்முடைய தலையில் ஏதேனும் ஒரு நரைமுடி வந்தாலும் கூட அதனுடன் சேர்த்து கவலையும் வந்து விடும். ஏனென்றால் நரை முடி இன்னும் அதிகமாகி விடுமோ என்ற எண்ணம் வந்து விடும். அதனால் நரைமுடியை கருப்பாக மாற்ற வேண்டும் என்று எண்ணி சில நபர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார்கள். அப்படி பார்த்தால் சிலருக்கு எவ்வளவு ரூபாய் செலவு செய்தும் கூட அதில் இருந்து எந்த ஒரு  கிடைக்காது. அதனால் இன்று நரைமுடி கருப்பாக மாற என்ன செய்வது என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

நரை முடி கருப்பாக மாற எண்ணெய்:

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலேயே நாம் ஒரு ஹோம் ரெமிடி செய்து அதனை எவ்வாறு தயார் செய்து அப்ளை செய்வது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எலுமிச்சை பழம்- 1/2 அளவு

தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்

 நரை முடி கருப்பாக மாற

முதலில் ஒரு பவுலை எடுத்துக்கொண்டு அதில் 1/2 எலுமிச்சை பழத்தில் இருந்து சாறு பிழிந்து கொள்ளுங்கள். பின்பு இதனுடன் தேங்காய் எண்ணையையும் இதில் சேர்த்து கொள்ளுங்கள். பின்பு அவை இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இப்போது நரைமுடியை கருப்பாக மாற்றக்கூடிய ஹோம் ரெமிடி தயார்.

பயன்படுத்தும் முறை:

நீங்கள் தயார் செய்து வைத்துள்ள ஹோம் ரெமிடியை நன்றாக தலையில் அப்ளை செய்ய வேண்டும். குறிப்பாக நரை முடி அதிகமாக இருக்கும் இடங்களில் அப்ளை செய்ய வேண்டும். இவ்வாறு அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் கொண்டு தலை தேய்த்து குளித்து விடுங்கள்.

இத்தகைய முறையை வாரம் 1 முறை அப்ளை செய்தால் போதும் விரைவில் தலையில் உள்ள நரைமுடி அனைத்தும் கருப்பாக மாறிவிடும்.

மேலும் சைனஸ் பிரச்சனைகள் உள்ளவர்கள் தேவைப்பட்டால் மட்டுமே இதனை உபயோகிக்க வேண்டும்.

முகம் தங்கம் போல் ஜொலிக்க கல்ல மாவுடன் இதை மட்டும் கலந்து தடவுங்க

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement