நரைமுடி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு..! அதுவும் 7 நாட்களில் எப்படி தெரியுமா..?

Advertisement

Narai Mudi Karupaga Mara Tips in Tamil

நரை முடி என்பது நம்முடைய தலையில் ஆரம்பத்தில் ஒன்றே ஒன்றாக மட்டும் தான் இருக்கும். அதன் பிறகு பார்த்தால் தலை முழுவதும் நரை முடி என்ற மாதிரியான பிரச்சனை வந்து விடும். ஆகவே நரைமுடியினை நாம் சரியாக கவனிக்காமல் விட்டோம் என்றால் அது நமது முடி முழுவதையும் கருப்பாக மாற்றி விடும். ஒரு சிலர் நரைமுடியினை கவனிக்காமல் அப்படியே விட்டு விட்டு நிறைய முடி வந்த பிறகு என்ன செய்யலாம் என்று சிந்தித்து கொண்டே இருப்பார்கள். அதற்காக நிறைய ஹேர் பேக், டை என இவற்றை எல்லாம் பயன்படுத்துவார்கள். அதனால் இன்று நரை முடி உள்ளவர்களுக்கு நல்ல தீர்வினை அளிக்கும் விதமாக நரைமுடி கருப்பாக மாற என்ன செய்ய வேண்டும் என்பதை தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

நரைமுடி கருப்பாக கறிவேப்பிலை:

கறிவேப்பிலை முடி வளர்ச்சிக்கும் மட்டும் இல்லாமல் நரை முடியினை கருப்பாக மாற்றவும் பயன்படுகிறது. ஆகையால் கருவேப்பிலை மற்றும் சில பொருட்களை சேர்த்து ஹேர் டை தயாரிக்கலாம் வாங்க.

  1. கறிவேப்பிலை- 1 கைடிப்பிடி அளவு
  2. நெல்லிக்காய் பவுடர்- 2 ஸ்பூன்
  3. கற்றாழை ஜெல்- 1/4 ஸ்பூன்

 நரைமுடி கருப்பாக கறிவேப்பிலை

முதலில் அடுப்பில் ஒரு கடாயினை வைத்து அதில் எடுத்துவைத்துள்ள கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வறுத்து ஆற வைத்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு ஒரு மிக்சி ஜாரில் ஆறவைத்துள்ள கறிவேப்பிலை மற்றும் நெல்லிக்காய் பவுடர் சேர்த்து நன்றாக நைசாக அரைத்து ஒரு கிண்ணத்தில் வைத்து விடுங்கள்.இப்போது அந்த பவுடரை சல்லடையில் சலித்து எடுத்துக்கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு பவுலையே எடுத்து அதில் உங்களுடைய நரைமுடிக்கு ஏற்ற அளவு தயார் செய்த பவுடரை எடுத்துக்கொண்டு அதனுடன் 1/4 ஸ்பூன் கற்றாழை ஜெல் சிறிதளவு சேர்த்து 2 நிமிடம் நன்றாக கலந்தால் போதும் ஹேர் டை தயார்.

நரை முடி கருப்பாக இயற்கை டை

தயார் செய்துவைத்துள்ள ஹேர் டையினை நீங்கள் அப்ளை செய்து சில நிமிடம் கழித்து குளிக்கலாம். இத்தகைய முறையினை நீங்கள் செய்தால் போதும் நரை முடியானது விரைவில் கருப்பாக மாறி விடும்.

நீங்களே எனக்கு முடி வளந்துது போதும்னு சொல்கின்ற அளவிற்கு முடி வளர கறிவேப்பிலையை இப்படி பயன்படுத்துங்கள்..

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement