ஒரே ஒரு கொட்டாங்குச்சி போதும் உங்கள் நரைமுடியை உடனே கருமையாக மாற்ற

Advertisement

Narai Mudi Karupaga Mara Tips in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம் இன்று நாம் பார்க்க இருப்பது ஒரு அருமையான பதிவை பற்றி தான், ஆம் நண்பர்களே. இன்றைய கால கட்டத்தில் ஆண்கள் பெண்கள் இருவருக்கும் அழகு சார்ந்த பிரச்சனைகளில் ஒன்று நரைமுடி. இந்த நரைமுடி பிரச்சனைக்கு சந்தைகளில் நிறைய வகையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் அவையெல்லாம் நிரந்தரமான பலன்களை கொடுப்பதில்லை. ஆனால் இயற்கையான, வழிமுறையை பின் பற்றினாள் ஓரளவது நல்ல பலன்களை கொடுக்கும். ஆக இன்றைய பதிவில் இயற்கையான முறையில் நரை முடியை கருமையாக மாற்றுவது எப்படி என்று தான் பார்க்க போகிறோம். சரி வாங்க அதற்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படும், எப்படி நரை முடியை கருமையாக மாற்றலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • கொட்டாங்குச்சி – 1
  • கற்றாழை ஜெல் அல்லது தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன்

இதையும் கிளிக் செய்யவும் 👇
வேகமாக இளநரையை போக்கி முதுமையிலும் நரை முடி வரமால் இருக்க தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து பயன்படுத்துங்க போதும்..!

செய்முறை:

முதலில் கொட்டாங்குச்சியை அடுப்பில் நன்கு எரித்து அதனுடைய கரித்துண்டுகளை எடுத்து நன்கு ஆறவைக்கவும்.

பின்பு அதனை நன்றாக பவுடர் போல் அரைத்துக்கொள்ளுங்கள்.

இவ்வாறு அரைத்த கொட்டாங்குச்சி கரித்தூளை ஒரு பவுளிற்கு மாற்றிக்கொள்ளுங்கள்.

பிறகு அதனுடன் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை ஜெல்லை கலந்து ஒரு பேஸ்ட் பதத்திற்கு கலந்துகொள்ளுங்கள்.

அவ்வளவு தான் ஹேர் டை தயார் இந்த ஹேர் டையை தலையில் எங்கெல்லாம் நரைமுடி இருக்கின்றதோ அங்கெல்லாம் அப்ளை செய்து 30 நிமிடம் வரை காத்திருக்கவும்.

30 நிமிடம் கழித்து தலை அலசலாம், இந்த முறையை வாரத்தில் ஒரு முறை மட்டும் செய்து வந்தாலே போதும் நரைமுடி நன்றாக கருமையாகிடும்.

இதையும் கிளிக் செய்யவும் 👇
7 நாட்கள் மட்டும் இதை பயன்படுத்தினால் நரை முடி கருப்பாக மாறிவிடும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 
Advertisement