கருஞ்சீரகத்தை இப்படி பயன்படுத்தினால் தலையில் ஒரு வெள்ளை முடி கூட எட்டி பார்க்காது..!

Advertisement

Narai Mudi Karuppaga

பெரும்பாலானவர்களுக்கு சிறு வயதிலேயே நரைமுடி வளர்கிறது. சொல்லப்போனால் சிறு 18 வயது முதல் 25 வயது உடைய நபர்களுக்கு நரைமுடி வந்து விடுகிறது. இதனால் சிலர் வெளியில் செல்வதற்கு கூட சிரமப்படுவார்கள். நரைமுடி வந்துவிட்டால் முதுமையான தோற்றம் தெரியும். எனவே இதனை எப்படியாவது போக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு வகையான கெமிக்கல் கலந்த ஹேர் டை மற்றும் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தி வருவோம். ஆனால் இவை எல்லாம் முடிக்கு பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அதுமட்டுமில்லாமல், இதை பயன்படுத்துவதை பாதிலேயே நிறுத்தி விட்டால் இன்னும் இருந்ததை விட அதிகமாக நரைமுடி வளர தொடங்கும். எனவே இயற்கையான பொருளை வைத்து நரைமுடியை எப்படி நிரந்தரமாக கருப்பாக மாற்றுவது எப்படி என்பதை பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How To Use Karunjeeragam For Hair in Tamil:

முதலில் 2 ஸ்பூன் அளவிற்கு கருஞ்சீரகத்தை எடுத்து கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் ஒரு வாணலை வைத்து, அதில் கருஞ்சீரகத்தை எடுத்து சேர்த்து கொள்ளுங்கள்.

பிறகு, அடுப்பை மிதமான தீயில் வைத்து கருஞ்சீரகம் வாசனை வரும்வரை நன்கு வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.

பின்பு, கருஞ்சீரகத்தை சிறிது நேரம் உலரவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

மூன்றே வாரத்தில் தலைமுடி கொட்டுவது நின்று காடுபோல் அடர்த்தியாக வளர இதை ட்ரை பண்ணுங்க..!

இப்போது, இந்த கருஞ்சீரக பொடியுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து 10 நிமிடம் ஊறவைத்து விடுங்கள்.

how to use karimjeerakam for hair growth

அடுத்து, உங்கள் தலையில் நரைமுடி அதிகமாக உள்ள இடத்தில் இந்த கருஞ்சீரக ஹேர் பேக்கை அப்ளை செய்து 1 மணி நேரம் வரை ஊறவிடுங்கள்.

1 மணிநேரத்திற்கு பிறகு, நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் ஷாம்பு அல்லது சீயக்காய் பயன்படுத்தி தலையை நன்றாக அலசி விடுங்கள்.

இதனை நீங்கள் ஒருமுறை பயன்படுத்திய பிறகே உங்கள் நரைமுடி இருந்ததை விட கருமையாக மாறி இருப்பதை உணரலாம்.

எனவே இந்த முறையை நீங்கள் தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வருவதன் மூலம் உங்கள் நரைமுடி எளிதில் கருமையாக மாறிவிடும்.

போதும் போதும் என்கின்ற அளவிற்கு முடி வளர செம்பருத்தி ஒன்று போதும்.. எப்படி பயன்படுத்தனும் தெரியுமா..

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement