முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கி முகம் நிலவுபோல் ஜொலிக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!

Advertisement

Natural Remedy Dark Spots on Face in Tamil

இன்றைய சூழலில் உள்ள சுற்று சூழல் மாசுபாடு காரணமாக அனைவருக்குமே தங்களது அழகினை பராமரிப்பது என்பது மிக மிக கடினமாக உள்ளது. அதிலும் நமது அழகினை மற்றவர்களுக்கு முதலில் தெரிவது நமது முகம் தான். அப்படிப்பட்ட நமது முகத்தில் ஏதாவது ஒரு சிறிய பிரச்சனை ஏற்பட்டாலும் நமது மனம் மிக மிக வருத்தப்படும். அதனால் அதனை சரிசெய்ய தேவையான செயற்கையான முயற்சிகளை மேற்கொள்வோம். ஆனால் நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்து வெற்றியை தருவது இல்லை. அதனால் தான் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் உங்களின் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை போக்கி முகத்தை நன்கு பொழிவுபடுத்த உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண போகின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பயன் அடையுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to Remove Black Spots on Face Naturally at Home in Tamil:

How to Remove Black Spots on Face Naturally at Home in Tamil

இயற்கையான முறையில் உங்களின் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை போக்கி முகத்தை நன்கு பொழிவுபடுத்த உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க

முதலில் இந்த குறிப்பிற்கு தேவையான பொருட்களை அறிந்து கொள்வோம்.

  1. கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன் 
  2. பால் – 2 டேபிள் ஸ்பூன் 
  3. மஞ்சள்தூள் – 1 டேபிள் ஸ்பூன் 
  4. மைசூர் பருப்பு பொடி – 1 டேபிள் ஸ்பூன்
  5. தேயிலை மர எண்ணெய் (Tea Tree Oil) – 1 டேபிள் ஸ்பூன்

இதை மட்டும் செய்திர்கள் என்றால் நீங்களே ஆச்சிரியபடுகிற அளவுக்கு முகம் பளபளப்பாக மாறும்

செய்முறை:

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல், 2 டேபிள் ஸ்பூன் பால், 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள், 1 டேபிள் ஸ்பூன் மைசூர் பருப்பு பொடி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேயிலை மர எண்ணெய் (Tea Tree Oil) ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து பசைபோல் செய்து கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:

இதனை உங்களின் முகத்தில் தடவுவதற்கு முன்னால் உங்களின் முகத்தை நன்கு தூய்மையான தண்ணீரை பயன்படுத்தி கழுவிக் கொள்ளுங்கள். பின்னர் இந்த கலவையினை உங்களின் முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்களுக்கு மசாஜி செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு நன்கு குளிர்ச்சியான நிறை பயன்படுத்தி கழுவி கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் முகத்தில் உள்ள அனைத்து கரும்புள்ளிகளும் மறைந்து முகம் நன்கு ஜொலிக்க ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.

நீங்களே போதும் போதும்னு சொல்கிற அளவிற்கு தலைமுடி வளர தேங்காய் மட்டும் போதும்

எப்புரா இப்படி வளர்ந்துச்சுனு நீங்களே யோசிக்கிற அளவிற்கு முடி வளர இதை மட்டும் செய்யுங்க

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement