வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தலையில் கைவைத்தலே முடியாக வருகிறதா.. அப்போ இதை ட்ரை பண்ணுங்க போதும்..!

Updated On: December 4, 2023 5:01 PM
Follow Us:
Natural Remedy for Hair Fall in Tamil
---Advertisement---
Advertisement

Natural Remedy for Hair Fall in Tamil

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவருக்குமே பலவகையான தலைமுடி பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அப்படி ஏற்படும் பலவகையான பிரச்சனைகளில் ஒரு பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது மற்றும் மீண்டும் அந்த இடத்தில் முடிவளராதது. இதனை போக்குவதற்காக நாம் பலவகையான முயற்சிகளை மேற்கொண்டாலும் அவையாவும் நாம் எதிர்பார்க்கின்ற அளவிற்கு நல்ல பலனை அளிக்காது. இப்படி உங்களுக்கும் தலைமுடி உதிர்ந்து அந்த இடத்தில் மீண்டும் முடிவளரவில்லையா..? இனிமேல் கவலை வேண்டாம் அதற்காக தான் இன்றைய பதிவில் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி உங்களின் தலைமுடி உதிர்வை நிறுத்தி அந்த இடத்தில் புதிதாக முடி வளர உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Home Remedies for Hair Fall and Regrowth in Tamil:

Home Remedies for Hair Fall and Regrowth in Tamil

இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் உள்ள ஒரு பிரச்சனை என்றால் அது தலைமுடி உதிர்வு தான். அதனை தடுப்பத்து தலைமுடியை நன்கு அடர்த்தியாக வளர வைக்க உதவும் எண்ணெய் தயாரிப்பது எப்படி என்பதை பற்றி விரிவாக இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  1. ஜடாமாஞ்சி வேர் – 4
  2. வேம்பாளம் பட்டை – 4 
  3. காய்ந்த செம்பருத்தி பூ – 1 கைப்பிடி அளவு 
  4. காய்ந்த நெல்லிக்காய் – 100 கிராம் 
  5. காய்ந்த ஆவாரம் பூ – 20 கிராம் 
  6. காய்ந்த மருதாணி இலை- 20 கிராம் 
  7. வெட்டிவேர் – 20 கிராம் 
  8. தேங்காய் எண்ணெய் – 500 மி.லி 

தரையை தொடுகிற அளவுக்கு முடி வளர 1 டீஸ்பூன் கசகசா மட்டும் போதும்

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்துவைத்துள்ள 500 மி.லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சிறிதளவு சூடுபடுத்திக் கொள்ளுங்கள். பின்னர் அதனை அடுப்பிலிருந்து இறக்கிக் கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு மூடிப்போட்ட கண்ணாடி பாத்திரத்தினுள் நாம் எடுத்துவைத்துள்ள 4 ஜடாமாஞ்சி வேர், 4 வேம்பாளம் பட்டை, 1 கைப்பிடி அளவு காய்ந்த செம்பருத்தி பூ, 100 கிராம் காய்ந்த நெல்லிக்காய், 20 கிராம் காய்ந்த ஆவாரம் பூ, 20 கிராம் காய்ந்த மருதாணி இலை மற்றும் 20 கிராம் வெட்டிவேர் ஆகியவற்றை சேர்த்து கொள்ளுங்கள்.

பின்னர் இதனுடன் நாம் சூடுபடுத்தி வைத்துள்ள தேங்காய் எண்ணெயையும் ஊற்றிக்கொள்ளுங்கள். இதனை மூன்று – நான்கு நாட்கள் வெயிலில் வைத்து எடுத்தால் நமது தலைமுடி உதிர்வை தடுக்கும் எண்ணெய் தயாராகிவிட்டது.

இதனை தினமும் தொடர்ந்து தலையில் தடவி வருவதின் மூலம் ஒரே வாரத்தில் உங்களின் தலைமுடி உதிர்வை நிறுத்தி தலைமுடி நன்கு வளர உதவிபுரியும்.

ஒரே நாள் இரவில் முகம் நிலவு போல் பொலிவு பெற தயிருடன் இதை சேர்த்து பயன்படுத்துங்க 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

neck black removal home remedies in tamil

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு புளி போதுமா.!

How To Remove Tan in Tamil 

வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா..? கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக..!

Summer Hair Care Tips Home Remedies in Tamil

இந்த தண்ணீரை மட்டும் தலையில் ஊற்றுங்கள்..! முடி அடர்த்தியாக வளர்வதை கண்ணால் காணலாம்..!

how to remove underarm smell at home in tamil

அக்குள் வியர்வை நாற்றம் வரமால் நாள் முழுவதும் பிரஷாக இருக்க இதை மட்டும் செய்தால் போதும்..

Tan Removal Face Pack At Home in Tamil

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்..! அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்..!

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!

முகத்தில் உள்ள கருமை நீங்க இயற்கையான வழிகள்..!

How to Reduce Belly Fat After C-Section in Tamil

சிசேரியன் பிரசவத்திற்கு பின் வயிறு குறைய இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்..!