பாத வெடிப்பு நீங்க பாட்டி சொன்ன வைத்தியம் என்னன்னு தெரியுமா.?

Advertisement

பாத வெடிப்பு குணமாக பாட்டி வைத்தியம்

தன்னை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் சுற்றுசூழல் மாசுபாடு போன்றவை ஏற்படுகிறது. இதனால் முகம் மற்றும் உடம்பில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. நம் முகத்தில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் அவற்றை கவனித்து அதை சரி செய்வோம். அதுவே காய் மற்றும் கால்களில் பிரச்சனை சீக்கிரம் தெரியாது. அந்த பிரச்சனை ஆனது பெரிதான பிறகு தான் தெரியும். அதில் ஒன்று தான் பாத வெடிப்பு பிரச்சனை. இந்த பாத வெடிப்பு பிரச்சனை குணமாக வீட்டு வைத்தியத்தை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பாத வெடிப்பு குணமாக:

வெந்நீர் மற்றும் கற்பூரம்:

பாத வெடிப்பு குணமாக

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். ரொம்ப கொதிக்கமால் வெதுவெதுப்பான இருக்க வேண்டும். இந்த தண்ணீரை வேறொரு பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும். இதனுடன் கற்பூரத்தை தூளாக நுனுக்கி சேர்த்து கொள்ள வேண்டும்.

இந்த தண்ணீரை அகலமான பாத்திரத்தில் சேர்த்து கொள்ள வேண்டும். இதில் உங்களது கால்களை 20 நிமிடம் வைக்க வேண்டும். அதன் பிறகு நல்ல தண்ணீரை ஊற்றி ஒரு முறை கழுவி விட வேண்டும். இதனை இரவு தூங்குவதற்கு முன்பு தான் செய்ய வேண்டும். ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் பாதத்தில் ஊழல் வெடிப்புகள் நீங்கி விடும்.

மழைக்காலத்திலும் உங்க முகம் பளபளப்பாக இருக்க அரிசி தண்ணீருடன் இதை சேர்த்து தடவுங்க..!

வாழைப்பழம்:

பாத வெடிப்பு குணமாக

வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, பி6 மற்றும் சி போன்ற சத்துக்களை உள்ளது. இந்த சத்துக்கள் ஆனது சருமத்தை நீரேற்றமாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது. 

பழுத்த வாழைப்பழம் இரண்டு எடுத்து கொள்ள வேண்டும். இதனின் தோல்களை உரித்து கொண்டு உள்பகுதியில் உள்ள பழத்தை மட்டும் எடுத்து பேஸ்ட்டாகஒரு பவுலில் எடுத்து கொள்ள வேண்டும்.

இந்த பேஸ்ட்டை காலில் வெடிப்பு உள்ள இடத்தில் அப்பளை செய்து 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த பேக்கை ஒரு வாரம் தொடர்ந்து செய்ய வேண்டும். அப்போது தான் ரிசல்ட்டை பெற வேண்டும்.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement