ஒரு மாதத்தில் உங்களின் நிறத்தை அதிகரிக்க இந்த அரிசி மாவு மட்டும் போதும்..

Advertisement

சருமத்தின் நிறத்தை அதிகரிக்க

பொதுவாக பிறக்கும் போது ஒரு கலராக இருப்போம். அதன் பிறகு வளர வளர ஒரு கலராக இருப்போம். எந்த கலராக இருந்தாலும் நமது நிறத்தை அதிகரிக்க வேண்டும் என்று தான் நினைப்போம். கலரை அதிகரிப்பதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த கிரீம்களை பயன்படுத்துவார்கள். இதனால் அவ்வப்போது வேண்டுமானால் ரிசல்ட் கொடுக்கும். நாளடைவில் முகத்தில் பருக்கள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் இயற்கையான முறையில் சருமத்தின் நிறத்தை அதிகரிப்பது நல்லது. அதனால் இந்த பதிவில் இயற்கையான முறையில் சருமத்தின் நிறத்தை அதிகரிப்பது எப்படி என்று அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பேஸ் பேக் செய்ய தேவையான பொருட்கள்:

  • பால்
  • தேன்
  • தக்காளி
  • அரிசி மாவு

பேஸ் பேக் செய்முறை:1

முதலில் ஒரு தக்காளியை எடுத்து அதனை சிறியதாக நறுக்கி கொள்ளவும். இதிலிருந்து வெறும் சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும்.

அடுத்து ஒரு பவுல் எடுத்து அதில் 2 தேக்கரண்டி அரிசி மாவு 2 தேக்கரண்டி, தேன் 1 தேக்கரண்டி, தக்காளி சாறு 1 தேக்கரண்டி, பால் 1 தேக்கரண்டி சேர்த்து பேஸ்ட்டாக அப்ளை செய்து கொள்ளவும்.

இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து ஒரு மாதத்திற்கு பயன்படுத்தி வாருங்கள் ரிசல்ட்டை நீங்களே பார்ப்பீர்கள்.

மெலிதான முடியை அடர்த்தியாக்க பாட்டி சொன்ன வைத்தியம்! அசுர வேக வளர்ச்சி ட்ரை பண்ணி பாருங்க

பேஸ் பேக் செய்முறை:2

  • தயிர்
  • தேன்
  • எலுமிச்சை சாறு

முதலில் பெரு பவுல் எடுத்து அதில் தயிர் 1 தேக்கரண்டி, தேன் ஒரு தேக்கரண்டி, எலுமிச்சை சரி சிறிதளவு சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும்.

இந்த பேக்கை முகத்தில் அப்பளை செய்து 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

இதனை தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தாலே சருமத்தின் நிறத்தை அதிகரிக்கலாம்.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement