மின்னல் வேகத்தில் தலைமுடி வளர இந்த ஒரு எண்ணெய் போதும்..!

Advertisement

Podugu Thollai Neengi Valara Tips in Tamil

இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாட்டின் காரணமாக பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான கவலை என்றால் அது நமது தலைமுடியில் பலவகையான பிரச்சனைகள் ஏற்பட்டு அதனால் நமது தலைமுடியின் வளர்ச்சி குறைகின்றது என்பது தான். அப்படி ஏற்படும் பல பிரச்சனைகளில் ஒன்று தான் தலையில் உள்ள பொடுகு பிரச்சனை. இந்த பொடுகினால் நமது தலைமுடியும் அதிகமாகவே உதிர்கிறது. பொதுவாக பொடுகை அழிக்க முடியாது ஆனால் அதனை உருவாக்கக்கூடிய கிருமிகளை அழிக்க முடியும். அப்படி பொடுகை உருவாக்கக்கூடிய கிருமிகளை எவ்வாறு அளிப்பது என்பதற்கான டிப்ஸினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்க இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பொடுகு நீங்க எண்ணெய்:

long hair

நமது தலையில் உள்ள பொடுகினை நீக்கி நமது தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. சின்ன வெங்காயம் – 10
  2. கடுகு எண்ணெய்(Mustard Oil) – 2 டீஸ்பூன் 
  3. ஆமணக்கு எண்ணெய் – 2 டீஸ்பூன் 
  4. வேப்ப எண்ணெய் – 2 டீஸ்பூன் 
  5. தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன் 

ஒரே ஒரு Wash-லயே உங்க முகம் வெள்ளையாக தேனுடன் இதை மட்டும் கலந்து தடவுங்க போதும்

செய்முறை:

கடுகு எண்ணெய்

முதலில் ஒரு மிக்சி ஜாரில் நாம் எடுத்து வைத்துள்ள 10 சின்ன வெங்காயங்களை தோலை நீக்கிவிட்டு நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளுங்கள்.

பிறகு அதனுடன் 2 டீஸ்பூன் கடுகு எண்ணெய், 2 டீஸ்பூன் ஆமணக்கு எண்ணெய், 2 டீஸ்பூன் வேப்ப எண்ணெய் மற்றும் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளுங்கள்.

முகம் நிலவு போல் பிரகாசமாக இருக்க தேனுடன் இதை மட்டும் கலந்து தடவுங்க போதும்

பயன்படுத்தும் முறை:

பின்னர் அதனை உங்களின் தலையில் தடவி 20 நிமிடங்கள் வைத்திருந்த பிறகு தலைக்கு குளியுங்கள்.

இதனை வாரத்திற்கு மூன்று முறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் ஒரே மாதத்தில் உங்கள் தலையில் உள்ள பொடுகு நீங்கி தலைமுடி நன்கு வளர்வதை நீங்களே காணலாம்.

வேரிலிருந்து நரைமுடி கருப்பாக மாற்ற நித்தியகல்யாணி இலை மட்டும் போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 
Advertisement