தேவதை போல முகம் ஜொலிக்க இந்த மட்டும் போடுங்க..

Advertisement

அரிசி கழுவிய தண்ணீர் – Rice Water for Face in Tamil

சரும அழகை அதிகரிக்க பற்றவுடனே மற்றவர்கள் ஈர்க்கும் வகையில் முகம் பளபளப்பாக இருக்க வேண்டுமா? அப்படி என்றால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் பண்ணுங்க போதும். யாருக்கு தான் அழகா இருக்குறது பிடிக்காமல் இருக்கும். யாராக இருந்தாலும் முதலில் பார்ப்பது முகத்தை தான், இப்போது இருக்கும் வயசு பெண்கள் மட்டும்மல்ல ஆண்களும் தங்களை அழகாக காட்டிக்கொள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் கண்டகண்ட கிரீமை முகத்திற்கு பயன்படுத்துறாங்க. அந்த கிரீம் முகத்திற்கு நல்லதா கெட்டதா என்று சிந்திப்பது இல்லை. இதை முகத்தில் போட்டுக்கொள்வதினால் கலராகிவிடலாம் என்று சொல்லிவிட்டால் போதும் உடனே அதனை வாங்கி முகத்திற்கு பயன்படுத்து ஆரம்பிச்சுடுவாங்க. உங்க முகம் அழகாக வேண்டுமா அப்படி என்றால் கடைகளில் விற்பனை செய்யப்படும் கண்ட கிரீமினை முகத்திற்கு பயன்படுத்தாமல், இங்கு கூறப்பட்டுள்ளதை மட்டும் பண்ணுங்க கண்டிப்பாக உங்கள் முகம் அழகாகிவிடும்.

பெரும்பாலான அழகு சாதனம் பொருட்களில் அரிசி இடம் பெற்றிருக்கும். சருமம் பராமரிப்பில் அரிசிக்கு ஒரு முக்கிய பங்குண்டு, ஆக இந்த அரிசியை கொண்டு பேஸ் பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

அரிசி பேஸ் பேக் – Rice Water for Face Benefits in Tamil:

தேவையான பொருட்கள்:

  • அரிசி ஊறவைத்த தண்ணீர் – நான்கு தேக்கரண்டி
  • சுத்தமான தேங்காய் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெந்தயத்தை பயன்படுத்துங்க ஒரு மாசத்துல முடியின் வளர்ச்சியை அப்படி அதிகரிக்கும்..

பயன்படுத்து முறை – Rice Water for Face in Tamil:Rice Water for Face in Tamil

ஒரு பவுலில் அரிசி ஊறவைத்த தண்ணீர் நான்கு தேக்கரண்டி, சுத்தமான தேங்காய் எண்ணெய் இரண்டு தேக்கரண்டி இரண்டியும் சேர்த்து பால் போன்று மாறும் வரை மிக்ஸ் செய்யுங்கள்.

பிறகு முகம் மற்றும் கழுத்து பகுதில் நன்றாக தேய்த்து ஐந்து நிமிடம் மசாஜ் செய்யுங்கள், இவ்வாறு செய்வதால் முகம் ஜொலிப்பதுடன், முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள், வெயிலால் ஏற்பட்ட முக கருமை நீங்கும். இந்த பேக் அனைத்து வகை சருமத்திற்கும் ஏற்றது என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த பேக் முகத்திற்கு பயன்படுத்துவான் ஒரு இன்ஸ்டன்ட் க்ளோ கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இதை மட்டும் தினமும் 1 நிமிஷம் முகத்தில் தடவினால் போதும்..! நீங்களே முகம் வெள்ளையானது போதும்னு சொல்வீங்க..!

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement