வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தரையை தொடுகிற அளவுக்கு முடி வளர 1 டீஸ்பூன் கசகசா மட்டும் போதும்..!

Updated On: November 29, 2023 12:26 PM
Follow Us:
Simple Hair Growth Tips in Tamil
---Advertisement---
Advertisement

Simple Hair Growth Tips in Tamil

பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி தங்களது தலைமுடியை நன்றாக பராமரித்து கொள்ள வேண்டும் என்று தான் சிந்தனை செய்வார்கள். ஏனென்றால் நமது தலைமுடி தான் நமக்கு மிகுந்த அழகினை அளிக்கின்றது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு அழகினை சேர்ப்பது தலைமுடி தான். அப்படி நமது அழகினை மேம்படுத்து உதவும் தலைமுடி அதிக அளவு உதிர்வது அல்லது சரியாக வளரவில்லை என்றால் நமக்கு மிக மிக கஷ்டமாக இருக்கும். அதனால் அதனை நன்கு வளர வைப்பதற்கு நாமும் பல வகையான முயற்சிகளை மேற்கொள்வோம். ஆனால் அவையாவும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு பலனளிக்காமல் போகிவிடும். அதனால் தான் இன்றைய பதிவில் உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி உங்கள் தலைமுடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி பார்க்க போகின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Mudi Valara Tips in Tamil:

Long hair growth tips

நாம் அனைவருக்குமே நமது தலைமுடிக்கு ஏதாவது ஒரு சிறிய பிரச்சனை வந்துவிட்டால் நமது மனம் மிக மிக கஷ்டப்படும். அதனால் அதனை சரிசெய்வதற்கு மிக மிக அதிக அளவு முயற்சி செய்வோம்.

அதனால் தான் இன்றைய பதிவில் நமது தலைமுடி பிரெச்சனைகளை அனைத்தையும் போக்கி நமது தலைமுடி நன்கு அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..

குறிப்பிற்கு தேவையான பொருட்கள்:

  1. தேங்காய் துருவல் – 1 கப் 
  2. கசகசா – 1 டீஸ்பூன் 
  3. வெந்தயம் – 1 டீஸ்பூன்

ஒரே நாள் இரவில் முகம் நிலவு போல் பொலிவு பெற தயிருடன் இதை சேர்த்து பயன்படுத்துங்க 

செய்முறை:

முதலில் நாம் எடுத்துவைத்துள்ள 1 டீஸ்பூன் கசகசா மற்றும் 1 டீஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை நன்கு ஊறவைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் நாம் எடுத்துவைத்துள்ள 1 கப் தேங்காய் துருவலையும் சேர்த்து நன்கு பசைபோல் அரைத்துக்கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:

இப்பொழுது நீங்கள் உங்கள் தலைக்கு ஏதாவது ஒரு ஹேர் கேர் செய்ய போகின்றிர்கள் என்றால் அதற்கு முன்பு உங்கள் தலையில் எண்ணெய் இல்லாமல் இருக்க வேண்டும்.

பிறகு நாம் தயாரித்து வைத்துள்ள பசையை தலைமுடி வேர்களில் படுமாறு தடவி 1/2 மணிநேரம் கழித்து தலைக்கு குளியுங்கள். இதனை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களுக்கு உள்ள அனைத்து தலைமுடி பிரச்சனையும் நீங்கி தலைமுடி நீளமாக வளர தொடங்குவதை நீங்களே காணலாம்.

ஒரே இரவில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்க கற்றாழை ஜெல் போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

neck black removal home remedies in tamil

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு புளி போதுமா.!

How To Remove Tan in Tamil 

வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா..? கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக..!

Summer Hair Care Tips Home Remedies in Tamil

இந்த தண்ணீரை மட்டும் தலையில் ஊற்றுங்கள்..! முடி அடர்த்தியாக வளர்வதை கண்ணால் காணலாம்..!

how to remove underarm smell at home in tamil

அக்குள் வியர்வை நாற்றம் வரமால் நாள் முழுவதும் பிரஷாக இருக்க இதை மட்டும் செய்தால் போதும்..

Tan Removal Face Pack At Home in Tamil

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்..! அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்..!

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!

முகத்தில் உள்ள கருமை நீங்க இயற்கையான வழிகள்..!

How to Reduce Belly Fat After C-Section in Tamil

சிசேரியன் பிரசவத்திற்கு பின் வயிறு குறைய இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்..!