வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முகம் எப்போதும் பொழிவுடன் இயற்கை அழகுடனும் இருக்க, இதனை செய்து பாருங்கள்…

Updated On: October 25, 2023 6:27 AM
Follow Us:
skin brightening treatment in tamil
---Advertisement---
Advertisement

இயற்கை பொலிவுக்கு 

நமது சரும அழகை கெடுக்கும் முகப்பருக்கள் தான்.அந்த பருக்களினால் ஏற்படும் தழுப்புண்கள், கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்கள் நமது அழகை குறைகிறது. இந்த பருக்கள் தழும்புகள் மற்றும் கருவளையங்கள் மறைய நம் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி நமது சருமத்தை பாதுகாக்கலாம். இவற்றை போக்க சில  இயற்கை வீட்டு வைத்தியங்களை பின் பற்றினால் போதும். நாம் எளிமையான முறையில் இவற்றை பயன்படுத்தி நமது சருமத்தை பாதுகாக்கலாம். அப்படி வீட்டில் இருந்தபடியே இயற்கையாக இந்த பிரச்சனைகளுக்கு உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே எளியமுறையில் சரிசெய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்…

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

உங்கள் முகம் பொழிவுடன் இருக்க சில tips:

Tips 1:

Glowing skin care routine home remedies in tamil

சருமத்திற்கு தேன் ஒரு சிறந்த மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது.வறண்ட சருமத்தினை பாதுகாக்க தேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் தேனில் உள்ள ஆண்டி பாக்டீரியாக்கள் சருமத்திற்கு எதிரான நோய்த்தொற்றுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும்.

பயன்படுத்தும் முறை:

சிறிதளவு தேனை எடுத்து உங்களது சருமத்தில் தடவி 15 நிமிடங்கள் வரை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிட வேண்டும். இதனை இரண்டு வாரங்கள் தொடர்ந்து செய்வதன் மூலம் சருமம் இயற்கையான அழகுடன் இருப்பதை உணருவீர்கள்.

Tips 2:

கற்றாழை ஜெல் முகத்திற்கு அதிக பள பளப்பையும் மென்மையான சருமத்தையும் வழங்கும். யூகத்தின் இயற்கை பொழிவுக்கு கற்றாழை பயன்படுத்தவும்.

முகம் பளபளப்பாக இருக்க பாட்டி வைத்தியம்

தயாரிக்க தேவையான பொருட்கள்:

கற்றாழை ஜெல் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
தேன் – 1 தேக்கரண்டி
ரோஸ் வாட்டர் – 1 தேக்கரண்டி

தயாரிக்கும் முறை:

கற்றாழை ஜெல்லை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் மஞ்சள் தூள், தேன் மற்றும் ரோஸ் வாட்டர் என அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலக்கவும்.

பயன்படுத்தும் முறை:

பிறகு அதனை உங்களின் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் மென்மையாக தடவவும்.

20 நிமிடங்கள் உங்கள் முகத்தை உலரவிடவும். 20 நிமிடங்களுக்கு பிறகு, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

இந்த கிரீம்மை வாரத்திற்கு இருமுறை பயன்படுத்துவதால் சருமம்  நீண்ட நாட்களுக்கு மிருதுவாகவும் இயற்கை பொழிவுடனும் இருக்கும்.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement

Sureka

நான் சுரேகா pothunalam.com தளத்தில் Content creator ஆக இருக்கின்றேன். நான் Life Style, Business, Banking போன்ற தகவல்களை இந்த தளத்தின் வழியை எழுதி வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

neck black removal home remedies in tamil

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு புளி போதுமா.!

How To Remove Tan in Tamil 

வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா..? கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக..!

Summer Hair Care Tips Home Remedies in Tamil

இந்த தண்ணீரை மட்டும் தலையில் ஊற்றுங்கள்..! முடி அடர்த்தியாக வளர்வதை கண்ணால் காணலாம்..!

how to remove underarm smell at home in tamil

அக்குள் வியர்வை நாற்றம் வரமால் நாள் முழுவதும் பிரஷாக இருக்க இதை மட்டும் செய்தால் போதும்..

Tan Removal Face Pack At Home in Tamil

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்..! அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்..!

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!

முகத்தில் உள்ள கருமை நீங்க இயற்கையான வழிகள்..!

How to Reduce Belly Fat After C-Section in Tamil

சிசேரியன் பிரசவத்திற்கு பின் வயிறு குறைய இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்..!