ஒரே நாளில் 2 மடங்கு பொலிவுக்கு வீட்டில் உள்ள இந்த 2 பொருள் போதுங்க..

Advertisement

இயற்கையான சரும பொலிவிற்கு  

ஒவ்வொருவரின் தன்னம்பிக்கைக்கு பின்னாலும் சற்று வலுவான காரணம் இருக்கும். பெரும்பலான மக்கள் தங்கள் அக அழகை வைத்தே தங்களை மதிப்பிடுகின்றனர். நிறம் குறைவாக இருக்கும் போது தம்மால் முடியாது என்று எண்ணுகின்றனர். அப்படி எண்ணுவரும் தங்கள் முகத்தை சில நாட்களில் சருமத்தை பொழிவடைய செய்யலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சருமம் இருக்கும். அதாவது ட்ரை ஸ்கின், ஆயில் ஸ்கின் மற்றும் நார்மல் ஸ்கின் என்று இருக்கும். அப்படி ட்ரை ஸ்கின் உள்ளவர்களுக்கு முகம் பொலிவிழந்து எப்போதும் வறண்டு காணப்படும். எனவே இதனை தடுக்க சில வகையான காய்கள் மற்றும் பழங்களை உட்கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல், முகத்திற்கு இயற்கையான சில பொருட்களை அப்ளை செய்வதன் மூலமும் ட்ரை ஸ்கின்னை போக்கலாம். அந்த வகையில் உலர் சருமம் பருக்கள் என எந்த பிரச்சனைகளாக இருந்தாலும் இதனை செய்தால் சில நாட்களிலே மாற்றத்தை உணருவீர்கள். உள்ளவர்களுக்கு பயனுள்ள வகையில் சில இயற்கை அழகுக்குறிப்புகளை கொடுத்துள்ளோம். எனவே உலர் சருமம் உள்ளவர்கள் இப்பதிவை முழுவதுமாக படித்து பயனடையுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய :

நமது சருமத்தை பாதிப்பது வெயிலும் மாசுகளும் தான். இவற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள இயற்கை பொருட்கள் போதுமானது. ஆயுர்வேத பொருட்கள் சருமத்தை மெருகேற்றும்.

தேவையான பொருட்கள்:

  • கடலை மாவு
  • மஞ்சள் தூள்
  • தயிர்
  • கற்றாழை சாறு

Face பேக் செய்முறை:

இயற்கை பொலிவுக்கு

ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, மஞ்சள் அதனுடன் சிறிதளவு தயிரினை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை 10 நிமிடங்கள் ஊற வைத்துவிட்டு பின்னர் அதில் சிறிதளவு கற்றாழை சாறு சேர்த்து கிளறி Face பேக்கினை தயார் செய்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவவும்.

இவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி பளிச் என்ற இயற்கையான சருமத்தை பெறலாம்.

பருக்கள் மறைந்து பளிச் என்ற சருமத்தை பெற பாட்டி வைத்தியம்

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement