வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வெயிலால் முகம் கருத்து விட்டதா..? அப்போ இதை ஒரு முறை ட்ரை செய்து பாருங்க..!

Updated On: May 9, 2023 6:03 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Skin Whitening Natural Home Remedy in Tamil

வணக்கம் நண்பர்களே..! பெரும்பாலும் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி முகம் எப்பொழுதும் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் ஆண்கள் அதில் அந்தளவிற்கு கவனம் செலுத்தமாட்டார்கள். ஆனால் பெண்கள் அப்படி இல்லை. முக அழகை மேம்படுத்துவதற்காகவே அதிக நேரத்தை செலவிடுவார்கள். அப்படி பெண்கள் அனைவருக்கும் ஆசைகளில் முகம் வெள்ளையாக இருக்க வேண்டும் என்பதும் ஓன்று. இதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட கிரீம்களை பயன்படுத்துவதால் எந்த பயனும் இல்லை. அதனால் இன்றைய பதிவில் ஒரு அருமையான டிப்ஸை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Skin Whitening Natural Home Remedy in Tamil: 

  1. காபி தூள் – 2 ஸ்பூன்
  2. அரிசி மாவு – 2 ஸ்பூன்
  3. தயிர் – தேவையான அளவு

கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்: 

கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் காபி தூள் 2 ஸ்பூன் அல்லது உங்கள் முகத்திற்கு தேவையான எடுத்து கொள்ள வேண்டும். அடுத்து அரிசி மாவும் உங்கள் முகத்திற்கு தேவையான அளவு எடுத்து கொள்ளுங்கள். பின் கடைசியாக பேஸ்ட் போல மாற்றுவதற்கு தேவையான அளவு தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

கேரளா பெண்களின் ரகசியம் இது தானா.. செம்பருத்தி பூவை இப்படி பயன்படுத்துங்க முடி வளர்ச்சியை நிறுத்தவே முடியாது.. 

காபி தூள் மற்றும் அரிசி மாவு முகத்தில் இருக்கும் கருமையை நீக்க உதவுகிறது. இதில் இருக்கும் பண்புகள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளை மறைய செய்கிறது. மேலும் தயிர் சருமத்தில் இருக்கும் வறட்சியை தடுத்து சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கிறது. மேலும் முகத்தை பொலிவுடன் வைத்து கொள்கிறது. 

அவ்வளவு தான் இப்பொழுதும் முக கருமையை போக்கும் பேஸ் பேக் ரெடி..! இதை அப்ளை செய்யும் முறையை காணலாம்.

Summer -லும் உங்கள் முகம் பொலிவுடன் இருக்க இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க 

பயன்படுத்தும் முறை: 

இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்வதற்கு முன் உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ள வேண்டும். பின் ஈரப்பதம் இல்லாமல் துடைத்து விட்டு, பிறகு இந்த பேஸ்டை முகத்தில் அப்ளை செய்யவும். இந்த பேஸ்டை முகத்தில் 25 நிமிடம் வைத்திருந்து பின் கழுவி கொள்ள வேண்டும். இதுபோல வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முக கருமை நீங்கி முகம் பளபளப்பாக தோன்றும்.

2 நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து முகம் அழகாக தோன்ற இந்த பேஸ் பேக்கை போடுங்க 

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

neck black removal home remedies in tamil

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு புளி போதுமா.!

How To Remove Tan in Tamil 

வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா..? கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக..!

Summer Hair Care Tips Home Remedies in Tamil

இந்த தண்ணீரை மட்டும் தலையில் ஊற்றுங்கள்..! முடி அடர்த்தியாக வளர்வதை கண்ணால் காணலாம்..!

how to remove underarm smell at home in tamil

அக்குள் வியர்வை நாற்றம் வரமால் நாள் முழுவதும் பிரஷாக இருக்க இதை மட்டும் செய்தால் போதும்..

Tan Removal Face Pack At Home in Tamil

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்..! அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்..!

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!

முகத்தில் உள்ள கருமை நீங்க இயற்கையான வழிகள்..!

How to Reduce Belly Fat After C-Section in Tamil

சிசேரியன் பிரசவத்திற்கு பின் வயிறு குறைய இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்..!