வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்க முகம் முதல் பாதம் வரை நிலவு போல் ஜொலிக்க இதை 1 டீஸ்பூன் தடவுங்க போதும்..!

Updated On: December 7, 2023 5:01 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Skin Whitening Tips at Home Naturally in Tamil

அனைவருக்குமே தங்களின் முகம் முதல் பாதம் வரை நன்கு பராமரித்து அதனை பொலிவுடன் வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இன்றைய சூழலில் உள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் நமது அவசர வாழ்க்கை முறையின் காரணமாக நமது அழகினை பராமரிப்பதற்கென்று தனியாக நேரம் எங்கு ஒதுக்க முடிகிறது. அதனால் மிகவும் எளிமையான வழிமுறையில் நமது அழகினை மேம்படுத்தி கொள்ள ஏதாவது ஒரு வழி உள்ளதா என்று பலரும் தேடி கொண்டிருப்போம்.

அப்படிப்பட்டவர்களுக்கு இன்றைய பதிவு மிகவும் பயனுள்ளதாக அமையும். அதாவது உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்களை மட்டும் பயன்படுத்தி உங்களின் முகம் முதல் பாதம் வரை நன்கு பொலிவுப்படுத்த உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Fast Skin Whitening Tips in Tamil:

சருமம் வெள்ளையாக

நமது முகம் முதல் பாதம் வரை அதிகம் பொலிவுபடுத்த உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. ஆரஞ்சு பழத்தோல் – 2 கைப்பிடி அளவு
  2. ரோஜாபூ இதழ்கள் – 1 கைப்பிடி அளவு
  3. கடலைமாவு – 1 டேபிள் ஸ்பூன் 
  4. மஞ்சள்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  5. தேன் – 1 டேபிள் ஸ்பூன் 
  6. பால் – 1 டேபிள் ஸ்பூன் 

3 பொருள் போதும் உங்க நரைமுடி அனைத்தும் வேரிலிருந்து கருமையாக மாறிவிடும்

செய்முறை:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு ஆரஞ்சு பழத்தோல் மற்றும் 1 கைப்பிடி அளவு ரோஜாபூ இதழ்கள் ஆகியவற்றை நன்கு வெயிலில் காயவைத்து கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு மிக்சி ஜாரில் அதனை சேர்த்து அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் கடலைமாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.

பிறகு இதனை ஒரு முடிபோட்ட பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள். பிறகு இதிலிருந்து 2 டேபிள் ஸ்பூன் எடுத்து அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பால் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து உங்கள் முகம் முதல் பாதம் வரை தடவி 20 நிமிடங்கள் கழித்து குளியுங்கள்.

இதனை தினமும் செய்து வருவதன் மூலம் உங்களின் முகம் முதல் பாதம் வரை நன்கு பொலிவு பெற தொடங்குவதை நீங்களே காணலாம்.

தலையில் கைவைத்தலே முடியாக வருகிறதா அப்போ இதை ட்ரை பண்ணுங்க போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

neck black removal home remedies in tamil

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு புளி போதுமா.!

How To Remove Tan in Tamil 

வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா..? கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக..!

Summer Hair Care Tips Home Remedies in Tamil

இந்த தண்ணீரை மட்டும் தலையில் ஊற்றுங்கள்..! முடி அடர்த்தியாக வளர்வதை கண்ணால் காணலாம்..!

how to remove underarm smell at home in tamil

அக்குள் வியர்வை நாற்றம் வரமால் நாள் முழுவதும் பிரஷாக இருக்க இதை மட்டும் செய்தால் போதும்..

Tan Removal Face Pack At Home in Tamil

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்..! அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்..!

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!

முகத்தில் உள்ள கருமை நீங்க இயற்கையான வழிகள்..!

How to Reduce Belly Fat After C-Section in Tamil

சிசேரியன் பிரசவத்திற்கு பின் வயிறு குறைய இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்..!