Blue Saree With Matching Earrings
இன்றைய காலத்தில் பெண்கள் என்ன தான் வித விதமான ஆடையினை அணிந்து அழகு பார்த்தாலும் அதற்கான அணிகலன்களை தேர்வு செய்வதில் அவர்களுக்கு ஒரு நிறைவான தன்மை ஏற்படுவது இல்லை. பல வகை ஆடைகள் இருந்தாலும் அவர்கள் புடவைக்கு அணிகலம் தேர்வு செய்வதில் அதிக சிரத்தை எடுத்து கொள்கின்றனர்.பல மேற்கத்திய ஆடைகள் இருந்தாலும் கூட புடைவுக்கு என்று ஒரு தனி அழகு இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் பெண்களுக்கு இருக்கும் அழகினை மேலும் கூடுதலாக அழகு சேர்ப்பதும் சேரி தான். அதிலும் பெண்கள் வெயிலில் ஏதாவது ஒரு நிகழ்ச்சி கிளம்ப வேண்டும் என்றால் அதற்காக பார்த்து பார்த்து எந்த புடவை கட்டலாம் என்று யோசிப்பார்கள். இதன் படி பார்க்கும் போது பெரும்பாலான பெண்கள் நீல நிறத்தில் உள்ள புடவையினை கட்ட வேண்டுமே என்று தான் நினைக்கிறார்கள். இவ்வாறு புடவை கட்டுவது ஒரு பெரிய கஷ்டம் என்றால் அதற்கு என்ன தோடு அணிவது என்று மற்றொரு குழப்பமும் வந்து விடுகிறது. ஆகவே இன்று வெள்ளை நிறத்தில் உள்ள புடவைக்கு என்ன மாதிரியான தோடு அணியலாம் என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
நீல புடவைக்கு ஏற்ற தோடு, செயின்:
இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கான சந்தையில் ஏராளமான புதிய ஆடைகள் கிடைக்கின்றன. அவற்றில் பல்வேறு வகையான உடை பாணிகள், பிரமிக்க வைக்கும் இந்தோ மேற்கத்திய ஆடைகள், அற்புதமான கவுன்கள், பாரம்பரிய லெஹெங்காக்கள் இப்படி பல தேர்வுகள் இருக்கும் ஆனால் பெண்கள் அதிகம் விரும்பும் உடைகளில் இன்று வரை புடவைகள் முக்கிய இடம் வகிக்கின்றது.
அனைத்துவகையான புடவைகளுக்கு கோல்டன் கலரில் ஜமிக்கிகள் பொருத்தமாக இருக்கும்.
ஆனால் இன்னும் அழகாக தெரிய வேண்டும் என்றால் நீங்கள் உடுத்தும் புடவையின் நிறத்திற்கு ஏற்ற அணிகலன்களை பயன்படுத்த வேண்டும். அந்த வகையில் இன்று உங்களுக்கு நீங்கள் நீல நிறத்தில் புடவைகள் அணிந்தால் எந்தவகையான காதணிகள் அணிந்தால் கூடுதல் அழகு கிடைக்கும் என்று இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
Green With Blue Saree Matching Earrings:
நீங்கள் நீல நிறத்தில் உள்ள புடவையினை கட்டப்போகிறீர்கள் என்றால் அதற்கு கோல்டன் நிறத்தில் ஜிமிக்கியினை அணிவது மிகவும் அழகாக இருக்கும். அதிலும் கோல்டன் ஜிமிக்கி வெள்ளை நிற கல் வேலைபாடு இருந்தால் மிகவும் அழகா இருக்கும். இந்தவகை நகைகள் உங்களின் அனைத்து நிகழ்வுகளுக்கு பொருத்தமானதாக இருக்கும்.
தினமும் ஆபீஸ்க்கு செல்வது என்றாலும் அல்லது ஏதேனும் விழாக்களுக்கு செல்வது என்றாலும் இந்த ஜமிக்கி சிறந்த தேர்வாக இருக்கும்.
பொதுவாக நீங்கள் நீல நிற புடவைக்கு புகாடி காதின் வகை காதணிகளை அணிந்தால் மிக மிக அழகாக இருப்பீர்கள்.
அடுத்து நீங்கள் அடர் நீல புடவையில் வெள்ளை கோடு போட்ட மாதிரி இருந்தால் கர்ன்ஃபுல் வகை அணிகலன்களை அணிந்து கொண்டால் ஒரு பொருத்தமாக இருக்கும்.
நீல நிற புடவை இளஞ்சிவப்பு மற்றும் பச்சை நிற ரவிக்கை பொருத்தமாக இருக்கும்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |