வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Summer -லும் உங்கள் முகம் பொலிவுடன் இருக்க இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க..!

Updated On: April 6, 2026 4:44 PM
Follow Us:
Summer Season Face Whitening Home Remedies in Tamil
---Advertisement---
Advertisement

Summer Season Face Whitening in Tamil

வணக்கம் நண்பர்களே..! பொதுவாக ஆண்கள் பெண்கள் இருவருக்கும் சருமத்தில் பிரச்சனைகள் வருவது இயற்கை தான். அதிலும் இப்போது வெயில் காலம் வேற வந்துவிட்டதா..! சொல்லவே வேண்டாம் முகப்பருக்கள், கரும்புள்ளிகள், வியர்க்குரு, முகத்தில் எண்ணெய் வழிவது மற்றும் கருமை போன்ற பல பிரச்சனைகள் வந்துவிடும். பொதுவாக பெண்கள் முகம் எப்பொழுதும் அழகாகவும் பொலிவுடனும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

அதிலும் இந்த Summer சீசனில் சொல்லவே வேண்டாம். முக பொலிவுக்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இதனால் மேலும் பல பாதிப்புகள் தான் உண்டாகும். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் இன்று Summer சீசனிலும் உங்கள் முகத்தை பொலிவுடன் வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Summer Season Face Whitening Home Remedies in Tamil:

  1. முல்தானி மெட்டி – 2 ஸ்பூன்
  2. தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
  3. மஞ்சள் தூள் – சிறிதளவு
  4. தக்காளி சாறு – 2 ஸ்பூன்

முல்தானி மெட்டி எடுத்து கொள்ளவும்:

முல்தானி மெட்டி எடுத்து கொள்ளவும்

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் முல்தானி மெட்டி 2 ஸ்பூன் அல்லது உங்கள் முகத்திற்கு தேவையான அளவு எடுத்து கொள்ள வேண்டும்.

தலை முடி தரையில் கிடைக்கும் அளவிற்கு முடி வளர தேங்காய் எண்ணெயில் இதை மட்டும் சேர்த்து தடவுங்க

முல்தானி மெட்டி எடுத்து கொள்ளவும்

அடுத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு தயிர் சேர்த்து கொள்ளவும். அதேபோல சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளுங்கள். அடுத்து அதில் தக்காளியை பிழிந்து அதன் சாறை 2 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து நன்றாக பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான் பேஸ் பேக் ரெடி..! இதில் நாம் சேர்த்திருக்கும் அனைத்து பொருட்களும் இயற்கையான முறையில் சருமத்தை பாதுகாக்கிறது. மேலும் இவை அனைத்தும் முக கருமையை போக்கி முகத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது.

2 நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து முகம் அழகாக தோன்ற இந்த பேஸ் பேக்கை போடுங்க 

அப்ளை செய்யும் முறை: 

அப்ளை செய்யும் முறை

இந்த பேஸ் பேக்கை உங்கள் முகத்திற்கு அப்ளை செய்வதற்கு முன் உங்கள் முகத்தை கழுவி கொள்ள வேண்டும். பின் இந்த பேஸ் பேக்கை உங்கள் முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். குறைந்தது 20 நிமிடம் வரை வைத்திருந்து பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ள வேண்டும்.

இதுபோல வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் இந்த சம்மர் சீசனிலும் உங்கள் முகத்தை பொலிவுடன் வைத்து கொள்ளலாம்.

நமக்கு எப்போ இவ்ளோ முடி வளர்ந்திச்சின்னு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க.. அதற்கு இந்த எண்ணெயை தடவுங்க

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Tan Removal Face Pack At Home in Tamil

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்..! அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்..!

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!

முகத்தில் உள்ள கருமை நீங்க இயற்கையான வழிகள்..!

How to Reduce Belly Fat After C-Section in Tamil

சிசேரியன் பிரசவத்திற்கு பின் வயிறு குறைய இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்..!

face pimples remove at home in tamil

முகத்தில் இருக்கும் பருக்கள் மறைய இதை ட்ரை பண்ணுங்க..!

home remedies for natural black hair growth and thickness in tamil

செலவே இல்லாமல் முடி கருப்பா அடர்த்தியாக வளர பாட்டி சொன்ன ரகசியம் இதாங்க..!

sunglasses face shape in tamil

முகத்திற்கு ஏற்ற கூலிங் கிளாஸ் தேர்வு செய்வது எப்படி.?

கோடைக்காலத்தில் உங்களின் முகம் முதல் பாதம் வரை நிலவு போல் வெள்ளையாக மாற இந்த ஒரு பொடி போதும்..!