வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மின்னல் வேகத்தில் தலைமுடி வளர வெறும் 3 பொருள் போதும்..!

Updated On: November 8, 2023 6:49 AM
Follow Us:
Thalai Mudi Adarthiyaga Valara Tips
---Advertisement---
Advertisement

Thalai Mudi Adarthiyaga Valara Tips

பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி தங்களது தலைமுடியை நன்றாக பராமரித்து கொள்ள வேண்டும் என்று தான் சிந்தனை செய்வார்கள். ஏனென்றால் நமது தலைமுடி தான் நமக்கு மிகுந்த அழகினை அளிக்கின்றது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு அழகினை சேர்ப்பது தலைமுடி தான். அப்படி நமது அழகினை மேம்படுத்து உதவும் தலைமுடி அதிக அளவு உதிர்வது அல்லது சரியாக வளரவில்லை என்றால் நமக்கு மிக மிக கஷ்டமாக இருக்கும். அதனால் அதனை நன்கு வளர வைப்பதற்கு நாமும் பல வகையான முயற்சிகளை மேற்கொள்வோம். ஆனால் அவையாவும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு பலனளிக்காமல் போகிவிடும். அதனால் தான் இன்றைய பதிவில் உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி உங்கள் தலைமுடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி பார்க்க போகின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முடி அடர்த்தியாக வளர பாட்டி வைத்தியம்:

long hair

நாம் அனைவருக்குமே நமது தலைமுடியை மிகவும் நன்றாக பராமரித்து கொள்ள வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் அதற்கான நேரம் தான் நம்மிடம் இருக்காது.

அதனால் மிகவும் எளிமையான முறையில் நமது தலைமுடியை அடர்த்தியாக வளர வைக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..

தேவையான பொருட்கள்:

  1. தேங்காய் பால் – 1 /2 கப்
  2. வெந்தயம் – 2 டேபிள் ஸ்பூன்
  3. தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

15 நாட்களில் உங்களின் நிறத்தை அதிகரிக்க இந்த ஒரு பேஸ் பேக் மட்டும் போதும்

செய்முறை:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 /2 கப் தேங்காய் பாலுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து ஒரு நாள் இரவு முழுவது நன்கு ஊறவிடுங்கள்.

பின்னர் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் ஊறவைத்துள்ள தேங்காய் பால் மற்றும் வெந்தயத்தையும் சேர்த்து நன்கு பசைபோல் அரைத்து கொள்ளுங்கள். பிறகு நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

இதனை உங்களது தலையில் தடவி 10 முதல் 15 நிமிடங்களுக்கு நன்கு மசாஜி செய்து கொள்ளுங்கள். பின்னர் தலைக்கு குளியுங்கள். இதனை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் முடி வளர்ச்சி அதிகரிப்பதை நீங்களே காணலாம்.

குங்குமப்பூ மட்டும் போதும் 5 நிமிடத்தில் சருமத்தை 2 மடங்கு பொலிவு பெற செய்யலாம்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

jatamansi benefits for hair in tamil

ஆண்களின் முடி உதிர்வு முதல் வழுக்கை வரை சரி செய்ய ஒரே மூலிகை..

Eye Health Care Tips in Tamil

கண்கள் ஆரோக்கியமாக இருக்க 10 எளிய வழிகள்..!

neck black removal home remedies in tamil

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு புளி போதுமா.!

How To Remove Tan in Tamil 

வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா..? கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக..!

Summer Hair Care Tips Home Remedies in Tamil

இந்த தண்ணீரை மட்டும் தலையில் ஊற்றுங்கள்..! முடி அடர்த்தியாக வளர்வதை கண்ணால் காணலாம்..!

how to remove underarm smell at home in tamil

அக்குள் வியர்வை நாற்றம் வரமால் நாள் முழுவதும் பிரஷாக இருக்க இதை மட்டும் செய்தால் போதும்..

Tan Removal Face Pack At Home in Tamil

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்..! அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்..!

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!